நான் தேடும் நட்பு
My Community
February 22, 2018, 05:56:24 AM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1]   Go Down
  Print  
Author Topic: நான் தேடும் நட்பு  (Read 483 times)
thamilan_sl
Guest
« on: December 08, 2010, 07:28:03 PM »என் இன்ப‌த்தை ப‌கிர்ந்து கொள்ள‌
ஆயிர‌ம் உற‌வுக‌ள் உண்டு
என் துன்ப‌த்தை சொல்லி அழ‌
ஒரு ந‌ல்ல‌ ந‌ட்பை தேடுகிறேன்

என் வ‌ள‌ர்ச்சியை பாராட்ட‌
ஆயிர‌ம் இத‌ய‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌
என் வீழ்ச்சியின் போது
க‌ர‌ம் நீட்ட‌ ஒரு ந‌ல்ல‌ ந‌ட்பை தேடுகிறேன்

என் நிறைக‌ளை பாராட்ட‌
நிறைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள்
என் குறைக‌ளை சுட்டிக்காட்ட‌
ஒரு ந‌ல்ல‌ ந‌ட்பை தேடுகிறேன்

ஆயிரத்தில் நானும் ஒருவனாக‌
நினைக்கும் நண்பர்கள்
நிறைய இருக்கிறார்கள்
ஆயிரத்தில் ஒருவனாக என்னை நினைக்கும்
ஒரு நல்ல நட்பை தேடுகிறேன்
Logged
பிரியமானவள்
NTC Team
Super Hero Member
******
Posts: 1858


இதயம் ரோஜா போல் இருந்தால்,பேச்சில் வாசனை 


« Reply #1 on: December 09, 2010, 04:19:43 PM »

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.

""குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்""

Temper, descent, defects, associations free
From blame: know these, then let the man be friend to thee.
« Last Edit: December 09, 2010, 04:21:21 PM by PriyamanavaL » Logged

H4ppY
Golden Member
*******
Posts: 3045


« Reply #2 on: December 21, 2010, 06:06:25 AM »

அண்ணா எது கிடைக்க கஷ்டமோ அதை தான் மனம் நாடுகிறது அண்ணா??
நீ கேட்பது சரியா எல்லாருக்கும் அமைந்து  விடுவதி இல்லை அண்ணா...
அப்படி கிடைக்குமானால் எனக்கும் ஒன்று வேணும் அண்ணா..
Logged
மயில்
Forum Moderator
Platinum member
*******
Posts: 26345

எதையம் வெல்லும் நட்பு ஒன்றே


« Reply #3 on: December 21, 2010, 08:17:52 AM »

நாம் தேடும் அந்த உண்மையான

நட்பை நம்மிடம் எதனை பேர் தேடுகிறார்களோ

முதலில் அதை கண்டறிந்தாலே நாம் தேடும் அந்த கரம்

நட்புக்கரம் கட்டாயம் நமக்கு கிடைக்குமே

thamilanna

இது என் கருத்து
Logged

Pages: [1]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!