உன் நினைவுகள் !!!
My Community
February 22, 2018, 05:55:38 AM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1]   Go Down
  Print  
Author Topic: உன் நினைவுகள் !!!  (Read 797 times)
ooviya
Hero Member
*****
Posts: 924


கண்களே ஆண்களை நம்பாதே


« on: December 22, 2010, 12:21:46 AM »


ஆயிரம் மைல்கள் தள்ளி
நீ இருந்தாலும்
என்னுடன் அருகில் இருப்பதாய்
உணர்ந்தேன் இது வரை..
உன் பிரிவில் வாடும்
இந்த நாட்கள்....
என்னால் சொல்ல
இயலா துயரம் நெஞ்சில்...
இனியும் எனக்கு
இந்த நிலையை
தந்து விடாதே.....
அனாதையாகி போனேன்
உன் அரவணைப்பு இல்லாமல்....
இதயம் வெடிக்கும் அழுகை..
இனி அழ என்னிடம் திறன் இல்லை....
என்னை விட்டு தொலைதூரம்
செல்ல போகிறாய்...
நிம்மதியாக சென்று வா...
கவனமாக சென்று வா...
உன்னை மறக்க நினைப்பது
என் உயிர் போன பின் வேண்டுமாயின்
நடக்கும்..........
நீயும் உன் நினைவுகளும் மட்டும்
பத்திரமாக என்னுடனேயே
இருக்கட்டும்.................!!!!!!!!

« Last Edit: December 22, 2010, 12:29:10 AM by ooviya » Logged
thamilan_sl
Guest
« Reply #1 on: December 22, 2010, 03:16:18 AM »

ooviya
unga kavithai alaga eruku. athuku nenga thernthu edutha pictureum alaga eruku.
thanks ooviya
Logged
பிரியமானவள்
NTC Team
Super Hero Member
******
Posts: 1858


இதயம் ரோஜா போல் இருந்தால்,பேச்சில் வாசனை 


« Reply #2 on: December 22, 2010, 08:17:00 AM »

nice poem
Logged

Pages: [1]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!