கவிதை போட்டி
My Community
May 27, 2018, 09:56:28 AM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: 1 ... 183 184 [185]   Go Down
  Print  
Author Topic: கவிதை போட்டி  (Read 98730 times)
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #3680 on: March 25, 2015, 01:28:58 AM »

மழலை சிரிப்பு பூந்தளிர் சிரிப்பு
     கவலைகளை மறக்க செய்யும் மழலை சிரிப்பு பூந்தளிர் சிரிப்பு
           பூந்தளிரே நின் சிரிப்பை என்னக்கும் கடன் தா
               என கெஞ்சவைக்கும் மழலை சிரிப்பு


மழலை
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
நான்சிராஜ்
Platinum member
********
Posts: 5826


என் இதயம் துடிப்பதே உன் காதலால் தான்


« Reply #3681 on: March 03, 2016, 11:06:48 AM »

என்றும் மழலையாக இருந்திட ஆசை அதுவும் உன் கைகளில் தவிழ்வது என்றால்

ஆசை
Logged

நீ என்னை பிரிந்தாலும் நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன் உன் நினைவுகளுடன்    
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #3682 on: March 03, 2016, 01:42:58 PM »

மழலை பேச்சு கேட்பதற்கு இனிமையாகவும்
     மீண்டும் மழலை பேச்சை கேட்க ஆசையை தூண்டும்


இனிமை
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
Lgchellam
Full Member
***
Posts: 169


Email
« Reply #3683 on: March 27, 2016, 12:17:08 PM »

ராஜாவின் ராஜ கீதங்கள்
யாவும் இனிமை என்றாலும்
உன் ஞாபகங்களோடு சேர்ந்து
கேட்கையில்தான் பேரினிமையாய்..!

ஞாபகம்
Logged
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #3684 on: March 09, 2017, 03:45:33 PM »

யாரோடு (என் நிஜமாகிய நீ மௌனமாக ) நீ வாழ்ந்தாலும்
      ( உன் நிழல் நான் ) என்னுடைய ஞாபகம் , நினைவை மறந்து
           ( மௌனமான என் நிஜமாகிய நீ ) நீ வாழ்வதில்லை என்று என் மனம் அறியும்.


மனம்
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
நான்சிராஜ்
Platinum member
********
Posts: 5826


என் இதயம் துடிப்பதே உன் காதலால் தான்


« Reply #3685 on: June 21, 2017, 08:43:55 AM »

என்றும் என் மனம் உன் அன்புக்கு அடிமை

அடிமை
Logged

நீ என்னை பிரிந்தாலும் நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன் உன் நினைவுகளுடன்    
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #3686 on: June 24, 2017, 04:22:48 PM »

உன் அன்புக்கு அடிமையாகிய நான் , நீ மௌனித்தபோது இறந்துப்போனேன்.  
       கற்பனை உலகில் உன்னுடன் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றேன்.


உன்னுடன்
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
Pages: 1 ... 183 184 [185]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!