சுந்தரக் குரல் சொந்தக்காரி சுனந்தா !
My Community
April 26, 2018, 07:33:01 PM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1]   Go Down
  Print  
Author Topic: சுந்தரக் குரல் சொந்தக்காரி சுனந்தா !  (Read 844 times)
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« on: August 07, 2012, 08:02:02 PM »

திரைப்படம்:     புதுமை பெண்
பாடல்:     காதல் மயக்கம்
பாடகர்கள்:     P. ஜெயச்சந்திரன், சுனந்தா
இசை:     இளையராஜா
பாடல் ஆசிரியர்:     Vairamuthu


அன்பே உன் பாதமே சுப்ரபாதம்
ஆனந்த சங்கமம் தந்த பாதம்
என்வாழ்வில் வேரேதும் வந்த போதும்
என்னாளும் உன்பாதம் ரெண்டு போதும்

காதல்…மயக்கம் அழகிய கண்கள்…துடிக்கும்
இதுஒரு காதல்..மயக்கம் அழகிய கண்களில்… துடிக்கும்
ஆலிங்கணங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்
தன்னை மறந்த அனுபவம் ரெண்டு கண்ணில் அபினயம்
தேகம் கொஞ்சம் சிலிர்கின்றதே
மேகம் ..போல மிதக்கின்றதே
மெழுகாய் உருகும் அழகே

…………காதல் மயக்கம்…………

நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை
நான் தூங்க வில்லை கனவுகள் இல்லை
மெய்யா பொய்யா… மெய்ய்தான் அய்யா
நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை
மெய்யா பொய்யா… மெய்ய்தான் அய்யா
பாதத்தில் வீழ்ந்த பௌர்ணமியே
மார்பினை தீண்டு மார்கழியே
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
என்பெண்மை பின்னோடும் முன்னோடும் நின்றாடும்

……….காதல் மயக்கம்………..

கண்வார்த்தை தானே நான் சொல்லும் வேதம்
உன்பேரைச் சொன்னால் ஆயுழும் கூடும்
போதும் கேலி ..வா வா தேவி.
உன்பேரைச் சொன்னால் ஆயுழும் கூடும்
போதும் கேலி ..வா வா தேவி
கண்களில் ஒன்று பார்கின்றது
உன்னிடம் தேதி கேட்கின்றது
மாலை வழங்கும் நேரம் நெருங்கும்
னான் வந்து பெண்பார்க்க
னீ அன்று மண்பார்க்க

…………காதல் மயக்கம்……………
« Last Edit: August 07, 2012, 10:15:52 PM by தணுஜா » Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #1 on: August 07, 2012, 08:05:07 PM »

படம் : சொல்லத்துடிக்குது மனசு
இசை : இளையராஜா
பாடல் வரிகள் : கவிஞர் வாலி

சுனந்தா

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே...)

நிழல்போல நானும் நடைபோட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்காலபந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக்கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே...)

உனைப்போல நானும் ஒரு பிள்ளைதானே
பலர்வந்து கொஞ்சும் கிளிப்பிள்ளை நானே
உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நாந்தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதனொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே...)
« Last Edit: May 28, 2013, 11:14:30 PM by தணுஜா » Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #2 on: August 07, 2012, 09:53:50 PM »

திரைப்படம்:     செவந்தி
பாடல்:     செம்மீனே
பாடகர்கள்:     P. ஜெயச்சந்திரன், சுனந்தா
இசை:     இளையராஜா


செம்மீனே செம்மீனே
உன்ன் கிட்ட சொனேனே
செவ்வந்தி பென்னுக்கு
சிங்கார கன்னுக்கு
கல்யான மாலை கொண்டு வாரேன் - மஞ்சல்
தாலியும் குங்குமமும் தாரேன்

செம்மீனே செம்மீனே
உன்ன் கிட்ட சொனேனே
மலை ஜாதி பொன்னுக்கு
மடல் வாழை கன்னுக்கு
கல்யான மாலை கொண்டு வா வா - மஞ்சல்
தாலியும் குங்குமமும் தா தா


கால் கடுக்க காத்திருந்தேன்
கன் இரண்டும் பூத்திருந்தேன்
காதலரை கானவில்லை
காரனத்தை நான் அரியேன்
தினசரி நான் பார்த்த தாமரை பூவும்
திருமுகம் காட்டாது போனது பாவம்
ஊர் தடுத்தும் யார் தடுத்தும்
ஓயாது நான் கொண்ட மோகம் - என்றும்
ஓயாது நான் கொண்ட மோகம்
(செம்மீனே செம்மீனே)

நான் வழங்கும் பூ முடிக்க
கூந்தல் ஒன்று ஆடுதங்கே
என் விரலால் பொட்டு வைக்க
நெற்றி ஒன்னு வாடுதங்கே
இருவரும் அன்றாடம் சேர்ந்தது பார்த்து
இடை வெலி இல்லமல் போனது காட்ற்று
நான் திரும்பி வரும் வரைக்கும்
நீரின்றி வாடும் இல நாத்து - ஓடை
நீரின்றி வாடும் இல நாத்து
(செம்மீனே செம்மீனே)

« Last Edit: May 28, 2013, 11:16:38 PM by தணுஜா » Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #3 on: August 07, 2012, 09:56:46 PM »

படம்: உன்னால் முடியும் தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பி, சித்ராவோடு சுனந்தா

என்ன சமையலோ என்ன சமையலோ
எதிர்த்துக் கேட்க யாருமில்லை
என்ன சமையலோ
(என்ன..)

அண்ணி சமையல் தின்று தின்று மறத்து போனதே
என்னடி? நாக்கு.. மறத்துபோனதே
அடுத்த அண்ணி சமலை ருசிக்க ஆசை வந்ததே
அடியே மோகனா.. அடுப்படி எனக்கென்ன சொந்தமா
நீயும் வந்து சமைத்துபாரு
பேச்சை வளர்த்தால் உனக்கெங்கு கிடைத்திடும் சாப்பாடு
சமைத்துப்பாரடி..
சமைத்துக்காட்டுவோம்..
இஷ்டம் போல நாங்கள் இங்கே சமைத்து வெலுத்து கட்டுவோம்

கல்யாணி.. ராகம் போலவே சைவ பிரியாணி
தங்கை நீயும் கவனமுடன் கலைந்திடு அரிசியை
கல்யாணி.. கல் கல் ஆணி ஆணி.. கவனி கல்யாணி
கரிகரிசரிகம கரி காய்களும் எங்கே
கரி வேப்பிலை எங்கே
கரி கரி கரி கரி காய்களும் இங்கே
கரி வேப்பிலை இங்கே
மமமமமமமம மஞ்சள் பொடி எங்கே
மசாலா பொடி எங்கே
மமமமமமமம மஞ்சள் பொடி இங்கே
மசாலா பொடி இங்கே
பபபபபபக பருப்பு இருக்குதா
இருக்கு
கனி கனி கனி கனி கனி தனியா இருக்கா
நிநிநிநி கொஞ்சம் பொறு நீ
அடுப்பை கொஞ்சம் கவனி
கொதிக்கும் நீரில் அரிசியை போடு
வெந்தால் அதை நீ வடித்திடு
கிடைத்திடும் சாப்பாடு
சமைத்துக்காட்டுவோம்..

அப்பா வரும் நேரம் சகசகசகக்சகமாக
அப்பா வரு நேரம் சகமபதாகமப
ராகம் வசந்தா நானும் ருசித்து பார்க்க ரசம் தா
பாடு வசந்தா
சமகமகமகமகம வாசம் வருதே
மசாலா கரம் மசாலா
கமகமகமகமக வாசம் வருதே
சரிசரிசரிசரி விளையாட்டுகள் போதும்
கமகா பதனி சாதம் ரெடியா
சாதம் இருக்கு ரெடியா
ரசம் கொதிக்குது தனியா
சமையல் ரெடி
அவியல் ரெடி
சமையல் ரெடி
அவியல் ரெடி
வருவல் ரெடி
பொறியல் ரெடி
தகிந்திகத்தோம் தகிந்திகத்தோம்
முடிஞ்சு போச்சு

இலையை போடடி பெண்ணே
இலையை போடடி
சமைத்த உணவை ருசித்து பார்க்க
இலையை போடடி

Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #4 on: August 07, 2012, 09:59:28 PM »

மன்னவா மன்னவா - வால்ட்டர் வெற்றிவேல்
 இசை : இளையராஜா    பாடல் : கவிஞர் வாலி
 குரல்கள் : சுனந்தா    வருடம் : 1993


மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா - நீ
புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா
மழலைகள் யாவும் தேனோ மரகத வீணை தானோ
மடிமேலே ஆடும் பூந்தேரோ ..
அன்னை மனம்தான் பாடும் ஆராரோ…

( மன்னவா மன்னவா...

நாள்தோறும் காவல் நின்று நமை காக்கும் தந்தை உண்டு
இந்த வாழ்வு என்பது அந்த தெய்வம் தந்தது
ராஜாதி ராஜன் இன்று பலதேசம் நீயும் வென்று
வரவேண்டும் கண்மணி வெற்றிவேலின் பிள்ளை நீ
தென்மதுரை சீமையெல்லாம் அரசாளும் உன்னைக் கண்டு
திருத்தோளில் மாலைசூடும் மகராணி யாரோ இங்கு
ஒளிவிடும் எதிர்காலம் ஒன்று
உருவாகும் நாளை இங்கு
பனிவாய் மலரே மடிமேல் உறங்கு...

( மன்னவா மன்னவா …

மீனாட்சி கையில் கொண்டு அருள்கூறும் கிள்ளை ஒன்று
உருமாறி நின்றதோ எந்தன் மகனாய் வந்ததோ
காமாட்சி கோயில் கண்டு சுடர் வீசும் தீபம் ஒன்று
எந்தன் வீடு வந்ததோ பிள்ளை வடிவாய் நின்றதோ
உன்னை ஒரு ஈயும் மொய்த்தால் உருகாதா தாயின் சித்தம்
விழியோரம் நீரைக் கண்டால் கொதிக்காதா அன்னை ரத்தம்
உனக்கொரு குறை நேர்ந்திடாது
வளர்ப்பேனே தோளின் மீது
பனிவாய் மலரே மடிமேல் உறங்கு…

( மன்னவா மன்னவா …
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #5 on: August 07, 2012, 10:13:48 PM »

திரைப்படம்:     காதலன்
பாடல்:     இந்திரையோ இவள் சுந்தரி
பாடகர்கள்:     மின்மினி, சுனந்தா
இசை:     AR. ரெஹ்மான்
பாடல் ஆசிரியர்:     Thirikooda Rasappa Kaviraayar


இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ
       ரம்பையோ மோகினியோ - மன
முந்திய தோவிழி முந்திய தோகர
        முந்தியதோ வெனவே - உயர்
சந்திர சூடர் குறும்பல ஈசுரர்
        சங்கணி வீதியிலே - மணிப்
பைந்தொடி நாரிவ சந்தஒய் யாரிபொற்
        பந்து கொண்டாடினாளே!"
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #6 on: August 07, 2012, 10:21:55 PM »

திரைப்படம்:     சூர்யவம்சம்
பாடல்:     நட்சத்திர
பாடகர்கள்:     மனோ, சுனந்தா
இசை:     SA. ராஜ்குமார்/b]


நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
சிரகை விரித்துப் பரப்போம்
நம் உரவில் உலகை அலப்போம்
விலையாடலாம் நிலாவிலே
நிழல் மூழ்குமோ தன்னீரிலே
வானைப் புரட்டிப்போடு
புது வாழ்வின் கீதம் பாடு
(நட்சத்திர)

சித்திரங்கலை பாடச்சொல்லலாம்
தென்றலை அஞ்சல் ஒன்று போடச்சொல்லலாம்
புத்தகங்கலில் முத்தெடுக்கலாம்
பொன்னாடை இமயத்துக்குப் போட்டுவிடலாம்
பூமிக்கு பொட்டு வைத்து பார்க்கலாம் பார்க்கலாம்
பூவுக்கும் ஆடை தைத்து போடலாமா
சூரிய தேரை மன்னில் ஓட்டலாம் ஓட்டலாம்
சொர்க்கத்தின் புகைப்படத்தை காட்டலாமா
வானம்பாடி வாழ்விலே....
வருந்தி அழுவதில்லை.... வனங்கி விழுவதில்லை....
(நட்சத்திர)

சங்கீதப்புரா நெஞ்சில் பரக்கும்
சந்தோஷ முல்லை இங்கே வீட்டில் முலைக்கும்
சந்தனமழை நம்மை நனைக்கும்
பூந்தென்ரல் பாதை சொல்ல வந்து அழைக்கும்
சிட்டுக்குச் சிரகடிக்க சொல்லித்தந்ததாரடி
மீனுக்கு நீச்சல் கற்று தந்ததாரோ
மேகத்தில் வீடு கட்டி வாழலாம் வாழலாம்
மின்னலில் கூரை பின்னிப் போடலாமா
ஓங்கும் உந்தன் கைகலால்....
வானைப் புரட்டிப்போடு.... புது வாழ்வின் கீதம் பாடு....
(நட்சத்திர)
« Last Edit: May 28, 2013, 11:19:44 PM by தணுஜா » Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #7 on: May 28, 2013, 11:12:25 PM »

திரைப் படம்:என் புருசந்தான் எனக்கு மட்டும்தான் (1989)
இயக்கம்: மனோபாலா
நடிப்பு: விஜயகாந்த், சுஹாஸினி, ரேகா
இசை: இளையராஜா
ஜெயசந்திரன்
 சுனந்தா குரலுடன்.


பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

ஓம் மாங்கல்யம் தந்துனா நென

மமஜீவன ஹெதுனா

கந்தெ பத்ரானி ஷுபகே

த்வம் தீய ஷரதம் ஷுபம்

மீட்டாமல் போனால் மணி வீணை வாடும்

கைதீண்டினால்தான் கல்யாணி பாடும்

எழுதாத புது இலக்கியம் உயிர் காதலில் விளையும்

இதழோடு இதழ் இணைந்திட இசைக் கோலங்கள் வரையும்

மேளம் முழங்கவும் மாலை வழங்கவும் வேளை வருகையிலே

பாயை விரித்திடும் பாட்டு படித்திடும் கான கருங்குயிலே

ஆசை குளத்தினில் நீந்தி குளிக்கையில் ஆனந்த பூஜை தொடங்குமோ

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாடெழுதும் வண்ணப் புறா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கஸ்தூரி மானை கடன் கேட்டு வாங்கி

நான் கொண்ட கண்கள் நாளாச்சி தூங்கி

நிறுத்தாமல் மலர் கணைகளை விடும் வாலிபம் இதுதான்

அரங்கேற தினம் இரவினில் வரும் நாடகம் இதுதான்

பிள்ளை பிறந்ததும் பள்ளியறைக் கொஞ்சம் மூடிக் கிடக்கட்டுமே

கட்டில் ஒரு புறம் தொட்டில் ஒரு புறம் ஆடிக் கிடக்கட்டுமே

மூச்சு இருக்கின்ற காலம் வரையினில் மோகத்தின் வேகம் குறையுமோ

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
Pages: [1]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!