|
இலக்கியன்
|
 |
« Reply #20 on: February 12, 2012, 08:16:32 AM » |
|
Song : Nila Kaayum Neram Movie : Chembaruthi Singers : Mano, S.Janaki Year : 1992
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும் நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும் பார்வையில் புது புது கவிதைகள் மலர்ந்திடும் காண்பவை யாவுமே தேன் அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்
தென்றல் தேரில் நான் தான் போகும் நேரம் பார்த்து தேவர் கூட்டம் பூ தூவி பாடும் நல்ல வாழ்த்து கண்கள் மூடி நான் தூங்க திங்கள் வந்து தாலாட்டும் காலை நேரம் ஆனாலே கங்கை வந்து நீராட்டும் நினைத்தால் இதுப் போல் ஆகாததேது அணைத்தால் உனைத்தான் நீங்காது பூ மாது நெடு நாள் திருத்தோள் எங்கும் நீ கொஞ்ச அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்
மின்னல் நெய்த சேலை மேனி மீது ஆட மிச்சம் மீதி காணாமல் மன்னன் நெஞ்சம் வாட அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும் அங்கம் யாவும் நீ மூட ஆசை தந்த நோய் போகும் நடக்கும் தினமும் ஆனந்த யாகம் சிலிர்க்கும் அடடா ஸ்ரீதேவி பூந்தேகம் அணைத்தும் வழங்கும் காதல் வைபோகம்
அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும் பார்வையில் புது புது கவிதைகள் மலர்ந்திடும் காண்பவை யாவுமே தேன் அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்...
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #21 on: February 12, 2012, 08:21:15 AM » |
|
நிலவே நிலவே ..... நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி நீ வானத்துக்கா இல்லை மேகத்துக்கா உன்னை நான் கேட்கிறேன் என் வான்மதியே நீ எது சொன்னாலும் நான் ஏற்கிறேன் சொல்லு சொல்லு நிலவே உந்தன் நெஞ்சில் இன்னும் இருளே
நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி...
நான் வளர்த்த ஆசை எல்லாம் மேடை ஏறுமா நாலு திசை சந்திப்பு போல் ஓர் பாதை மாறுமா காலநிலை மாறுமடி காதல் மாறுமா மாறுவது உண்மையுள்ள காதலாகுமா என் எண்ணத்தில் பல வண்ணங்கள் இது உன்னால் வந்ததே நீயில்லாமல் அது ஒவ்வொன்றும் அடி கண்ணீர் சிந்துதே என் காதல் ஓடம் கரை சேராமல் கடலில் நிற்குதே
நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி
நீரிலுள்ள மீனினம் தான் நிலத்தில் நீந்துமா நிலத்தில் உள்ள மானினம் தான் நீரில் வாழுமா பூமனதை கசக்கியது காதல் பாவமே மாறலையே தீரலையே நெஞ்சில் சோகமே ஒரு மலையிங்கு தன் தவறாலே அது மணலாய் கரைந்ததே என் மனங்கொண்ட பெரும் சுமையிங்கு தினம் உயிரை உறுத்துதே இது காட்டிய திசையில் விடையினை தேடி கால்கள் நடக்குதே
நிலவே நீதான் யாருக்கு சொந்தமடி
நீ வானத்துக்கா இல்லை மேகத்துக்கா உன்னை நான் கேட்கிறேன் என் வான்மதியே நீ எது சொன்னாலும் நான் ஏற்கிறேன் சொல்லு சொல்லு நிலவே உந்தன் நெஞ்சில் இன்னும் இருளே சொல்லு சொல்லு நிலவே எந்தன் நெஞ்சில் இன்னும் இருளே...
|
|
|
|
« Last Edit: February 21, 2012, 09:06:32 AM by இலக்கியன் »
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #22 on: February 12, 2012, 08:23:43 AM » |
|
படம் : மெல்ல திறந்தது கதவு இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் , இளையராஜா பாடியவர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும் திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம் ஒரு முறையேனும் ஆ ஆ திருமுகம் காணும் வரம் தர வேண்டும் ஆ ஆ எனக்கது போதும்
எனைச்சேர எதிர்பார்த்து உன்னை ஏழு ஜென்மம் ஏங்கினேன் (வா வெண்ணிலா )
மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும் இடையினில் ஆடும் உடையென நானும் இணை பிரியாமல் துணை வர வேண்டும்
உனக்காக பனிக்காற்றை தினம் தூது போக வேண்டினேன் (வா வெண்ணிலா )
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #23 on: February 12, 2012, 08:24:53 AM » |
|
படம் : சகலகலா வல்லவன் பாடல் : நிலா காயுது இசை : இளையராஜா பாடலாசிரியர்: வாலி பாடியவர்கள் : எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்
நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம் நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம் தூக்கம் வரல மாமா காக்க வைக்கலாமா ஆக்கிவச்ச சோத்த ஆறப்போடலாமா
நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம் — தென்னங்கீற்றும் பூங்காத்தும் என்ன பண்ணுதோ
உன்னப்போல தோளைக்கட்டி பின்னிக்கொள்ளுதோ
தென்னங்கீற்றும் பூங்காத்தும் என்ன பண்ணுதோ
உன்னப்போல தோளைக்கட்டி பின்னிக்கொள்ளுதோ
வெட்கம் பிடிக்குது பொறுத்துக்கையா அது விலகி போனதும் எடுத்துக்கையா
கட்டில் போட்டதும் தெரிஞ்சிக்கணும் கொல்லை பக்கம் ஒதுங்கிட புரிஞ்சக்கணும்
அம்மாடி அதுக்கென்ன அவசரமோ — நிலாக்காயுது…..
ஆ…..
நேரம் நல்ல நேரம்……
ஆ…ஹா….
நெஞ்ச்ஜில் பாயுது…..
ஆ……
காமன் விடும் பாஅம்….. — தண்ணீர் கேட்கும் ஏ கண்ணே தாகம் தனிஞ்சதா
அத்தான் தேவை நான் தந்தேன் ஆசை குறஞ்சுதா
கொட்டிக்கிடக்குது ஊரளவு இதில் வெட்டி எடுத்தது ஓரளவு
இன்று படுத்தது இதுவரைக்கும் இனி நாளை இருப்பது இருவருக்கும்
அன்பே நீ…. அதிசய சுரங்கமடி….. — நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம் தூக்கம் வரல மாமா காக்க வைக்கலாமா ஆக்கிவச்ச சோத்த ஆறப்போடலாமா
நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #24 on: February 12, 2012, 08:26:24 AM » |
|
படம்: இதயம் இசை: இளையராஜா பாடியவர்: KJ ஜேசுதாஸ்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா வாழ்நாள் தோரும் தினம்தான் காதோரம் பாடல் கூறும் (பொட்டு..)
ஆராத ஆசைகள் தோன்றும் என்னை தூண்டும் ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம் அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம் அவள் போகும் பாதை நிழல் போல செல்லும் மௌனம் பாதி மோகம் பாதி என்னை கொல்லும் எந்நாளும் (பொட்டு..)
எப்போது சேராதோ பாட்டு தமிழ் பாட்டு தோப்போடு சேராதோ காற்று பனிக்காற்று வினா தாள் போல் இங்கே கனா காணும் காலை விடை போலே அங்கே நடை போடும் பாவை ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும் போனாள் இங்கு எந்நாளோ (பொட்டு..)
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #25 on: February 12, 2012, 08:32:24 AM » |
|
திரைப்படம்: அஞ்சலி பாடல்: இரவு நிலவு பாடகர்கள்: S. ஜானகி இசை: இளையராஜா
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது யாரோடும் தான் சொல்லாமல் தான் வான்விட்டுத் தான் மண்ணில் வந்தது மண்ணைக் கண்டு மயங்கி நின்றது விடிய விடிய விடிய
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது
வீதியெங்கும் வண்ண வண்ண ஒளிவிளக்கு மின்ன மின்ன வெண்ணிலாவும் நின்று பார்தது ஓ ஹோய் வெள்ளி மீன்கள் வைர மின்னல் ஒன்று சேர்ந்து நின்றது என்று கண் மயக்கும் காட்சியானது ஓ ஹோய் என்ன மாயமோ என்ன ஜாலமோ என்று எண்ணித் தொட்டு பார்த்தது தொட்ட வேளையில் ஷாக் அடித்தது பட்டுக் கையில் சுட்டுக் கொண்டது வலி தாங்க முடியாது கடலோரம் இளைப்பார வானம் கண்டது வாடி நின்றது மேகம் தன்னை தூது விட்டது விடிய விடிய
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது யாரோடும் தான் சொல்லாமல் தான் வான்விட்டுத் தான் மண்ணில் வந்தது மண்ணைக் கண்டு மயங்கி நின்றது விடிய விடிய விடிய
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது
சின்ன முள்ளும் பெரிய முள்ளும் ஒன்று சேர்ந்து ஒட்டிக் கொள்ள பன்னிரெண்டு மணி அடித்தது ஓ ஹோய் பழைய வருஷம் போனது இங்கு புதிய வருஷம் பூத்தது என்று ஊர் முழுக்க வெடி வெடித்தது ஓ ஹோய் இன்பம் என்பது இங்கு வந்தது துன்ப நாட்கள் ஓடிப் போனது இந்த பூமிதான் இந்த நாளிலே சொர்கமாக மாறி போனது நிலவோடு விளையாடும் ஒரு மேகம் அந்த நேரம் வான் தேடுது போராடுது தன் கூட வா என்றது விடிய விடிய
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது யாரோடும் தான் சொல்லாமல் தான் வான்விட்டுத் தான் மண்ணில் வந்தது மண்ணைக் கண்டு மயங்கி நின்றது விடிய விடிய விடிய
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #26 on: February 12, 2012, 08:37:10 AM » |
|
படம்: வாழ்வே மாயம் இசை: கங்கை அமரன் பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா வராமல் வந்த என் தேவி (நீலவான..)
காளிதாசன் பாடினால் மேக தூரமே தேவிதாசன் பாடுவாள் காதல் கீதமே இதழ்களில் தேந்துளி ஏந்திடும் பைங்கிளி இதழ்களில் தேந்துளி ஏந்திடும் பைங்கிளி நீயில்லையேல் நானில்லையே கூடல் ஏன் கூடும் நேரம் (நீலவான..)
நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம் வானம் பூமி யாவுமே வாழ்த்து பாடலாம் விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ ஸ்ரீதேவியே என் ஆவியே எங்கே நீ அங்கே நாந்தான் (நீலவான..)
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #27 on: February 12, 2012, 08:38:10 AM » |
|
படம் : பயனங்கள் முடிவதில்லை குரல் : எஸ்.பி.பாலா இசை : இளையராஜா
இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே
இளைய நிலா....
வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும் முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்
வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும் முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்
வான வீதியில் மேக ஊர்வலம் காணும் போதிலே ஆறுதல் தரும் பருவ மகள் விழிகளிலே கனவு வரும்
இளைய நிலா....
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
நீல வானிலே வெள்ளி ஓடைகள் போடுகின்றதே என்ன ஜாடைகள் விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்
இளைய நிலா ....
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #28 on: February 12, 2012, 08:40:25 AM » |
|
படம் : முதல் இரவு குரல் : ஜெயசந்திரன், பி.சுசீலா
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் இது முதல் இரவு இது முதல் கனவு இந்த திருநாள் தொடரும் தொடரும் மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
ஆடுவது பூந்தோட்டம் தீண்டுவது பூங்காற்று ஆசை கிளிகள் காதல் குயில்கள் பாடும் மொழிகள் கோடி ஆடி புனலில் காவிரி ஓடிடும் வேகம் அடிகின்ற பொதுமொழிகள் ஒன்றாக வடிகின்ற புது கவிகள் ஓ .. ஒ .. ஒ ஒ ஒ ……
மஞ்சள் நிலாவுக்கு..
வீணையென நீ மீட்டு மேனிதனில் ஓர் பாட்டு மேடை அமைத்து மேளம் இசைத்தால் ஆடும் நடனம் கோடி காலம் முழுதும் காவியம் ஆனந்தம் ராகம் இனி எந்த தடையும் இல்லை என்னாளும் உறவன்றி பிரிவும் இல்லை ஓ … ஓ .. ஓ ஓ ஓ
மஞ்சள் நிலாவுக்கு..
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #29 on: February 12, 2012, 08:48:27 AM » |
|
படம் : என் உயிர் நீதானே இசை : தேவா
ஜனவரி நிலவே நலம்தானா ஜனகனின் மகளே சுகம்தான உனிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன் உன் பெயரை என் மனதில் விதைத்தேன் என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன் என்னனமோ பேச எண்ணி தவித்தேன் (பொய் சொல்லாதே )
ஜனவரி நிலவே நலம்தானா ஜனகனின் மகளே சுகம்தானா உனிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன் உன் பெயரை என் மனதில் விதைத்தேன் என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன் என்னனமோ பேச எண்ணி தவித்தேன் (பொய் சொல்லாதே ) x3
உன்னை விட ரத்யும் அழகில்லை (பொய் சொல்லாதே )
உன்னை விட நதயும் அழகில்லை (பொய் சொல்லாதே )
உன்னை விட மலரும் அழகில்லை (பொய் சொல்லாதே )
ஓஓஒ , உன்னை விட மயிலும் அழகில்லை (பொய் சொல்லாதே )
ரத்யும் அழகில்லை , நதயும் அழகில்லை மலரும் அழகில்லை , மயிலும் அழகில்லை (பொய் சொல்லாதே )
விண்ணும் அழகில்லை , மண்ணும் அழகில்லை மானும் அழகில்லை , நானும் அழகில்லை (பொய் சொல்லாதே )
ஜென்னல் ஓரம் மின்னல் வந்து சிரிக்கும் கண்ணுக்குள்ளே காதல் மழை அடிக்கும் மூசி நின்று போன பின்பும் எனக்கும் நெஞ்சில் உந்தன் ஞாபகமே இருக்கும் (பொய் சொல்லாதே )
நேற்று வரை நெஞ்சில் யாருமில்லை (பொய் சொல்லாதே )
இன்று முத்த ல் இதயம் துடிக்கவில்லை (பொய் சொல்லாதே )
உன்னை காணும் வரை காதல் தெரியவில்லை (பொய் சொல்லாதே )
கண்ட பின்பு கண்ணில் தூக்கமில்லை (பொய் சொல்லாதே )
நிலவு நீ இன்றி இரவும் எனக்கில்லை பாவை நீ இன்றி பகலும் எனக்கில்லை (பொய் சொல்லாதே )
இன்னும் ஒரு கோடி ஜென்மம் வரும் போதும் வஞ்சி நீ இன்றி வாழ்கை எனக்கில்லை (பொய் சொல்லாதே )
உன் பாதம் பட்ட பூமி எங்கும் ஜொலிக்கும் நீ சுடி கொண்ட காகிதபூ மணக்கும் உன் புன்னகையில் என் மனது திறக்கும் உன் கண்ணசைவில் காதல் கொடி பறக்கும் ( பொய் சொல்லாதே )
ஜனவரி நிலவே நலம்தானா ஜனகனின் மகளே சுகம்தானா உனிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன் உன் பெயரை என் மனதில் விதைத்தேன் என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன் என்னனமோ பேச எண்ணி தவித்தேன்...
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #30 on: February 12, 2012, 08:49:30 AM » |
|
டம் : அரவிந்தன் பாடல் : ஈர நிலா இசை : யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : SP பால சுப்ரமணியம், ஷோபனா
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ அழகே கை சேரும் நேரம் சொந்தம் இன்பம்
ஈர நில விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே — நீருக்கு நிறம் ஏது நேசத்தில் பேதம் வராது உன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும்
முள் மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்
நம்மை விழி சேர்த்ததோ இல்லை விதி சேர்த்ததோ – உள்ளம் ஒன்றானதே போதும் இன்பம் போதும் — ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே — தாயான பூ மாது தோள் மீது சாய்ந்திடும்போது என் நெஞ்சில் பாலூறும் அன்புத் தவிப்பு
தலைமுறை கண்டாலும் தாளாது உந்தன் அன்பு எப்போதும் வேண்டும் உந்தன் இன்ப அணைப்பு
சேரும் நதி ஒன்றுதான் பாதை இனி ஒன்றுதான் வெள்ளை மழை மண்ணிலே கூடும் வண்ணம் சூடும் — ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ அழகே கை சேரும் நேரம் சொந்தம் இன்பம்
ஈர நில விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
|
|
|
|
« Last Edit: February 21, 2012, 09:07:12 AM by இலக்கியன் »
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #31 on: February 12, 2012, 08:52:52 AM » |
|
படம்: திருடா திருடா இசை: AR ரஹ்மான் பாடியவர்: அனுபாமா
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தேகம் கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம் ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள் கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள் ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம் சந்திரலேகா சந்திரலேகா
என் கனவில் எவனோ ஒருவன் என் இரவில் ஒளியாய் தெரிவான் வான் மழை போல் உயிரில் விழுவான் தினம் நான் விரும்பும் வலையில் பொழிவான் தேன் இதழை இவள் தந்து மாயாது இனி பாற்கடலில் அலை என்றும் ஓயாது வந்து நான் மண்ணிலே ஏன் பிறந்தேன் என்ற கேள்வி வாராது இங்கு நீ இருந்தால் ஒரு தோல்வி நேராது மங்கை உன் கால் பட்டால் மண்ணும் ஒரு மண்ணல்ல வெள்ளை பொன் தேகத்தில் வேர்வைத்துளி உப்பல்ல
செந்தாழம்ப்பூவுக்கு முல்லோன்றும் குறையல்ல உள்ளொன்று வைத்தாலும் உன் மீது பிழையல்ல பெண்ணே உன் கண்ணாலம் பிறையேறி வருவானே விண்கொண்ட மீனெல்லாம் விளையாட தருவானே
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #32 on: February 12, 2012, 08:55:29 AM » |
|
Movie name : Ninaithen Vandhai (1998) Music : Deva Singer(s) : Hariharan Lyrics : Palani Barathi
வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா ஒரு நூறு நிலவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில் ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில் கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்
வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா
கண்கள் அறியா காற்றைப் போலே கனவில் என்னை தழுவியதென்ன பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும் பூவே உந்தன் முகவரியென்ன மெது மெதுவாய் முகம் காட்டும் பெளர்ணமியே ஒளியாதே பெயரை கூட சொல்லாமல் என் உயிரை பிழியாதே நினைவோடு தந்ததையெல்லாம் நிஜமாகத் தருவாயா உயிருக்கு உயிரைத் தந்து உறவாட வருவாயா
வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா
கூந்தல் காட்டில் வழி தெரியாமல் மாட்டிகொண்டேன் என் வழியென்ன உன்னை இங்கே தேடித்தேடி தொலைந்தே போனேன் என் கதி என்ன மழை மேகம் நானானால் உன் வாசல் வருவேனே உன் மீது மழையாகி என் ஜீவன் நனைவேனே கனவோடு வந்தாய் பெண்ணே நேரில் வரப் பொழுதில்லையோ தவம் போதவில்லை என்றே தேவதை வரவில்லையோ
வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா வாசனைகள் வருகிறதே வருவது நிஜம் தானா ஒரு நூறு நிலவின் வெளிச்சம் பார்த்தேன் உன் கண்ணில் ஒரு கோடி புறாக்கள் கூட்டம் கண்டேன் என் நெஞ்சில் கண் மூடினால் உன் ஞாபகம் பூப்பூக்குதே என் வாலிபம்
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #33 on: February 12, 2012, 08:57:11 AM » |
|
காலமெல்லாம் காதல் வாழ்க தேவா (1997)
பாடல்: வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், சுவர்ணலதா வரிகள்: பழனிபாரதி
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா உன் நினைவில் என் நினைவே சொர்க்கம் தானம்மா சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ அந்தப் பாலாற்றில் நீராட வா...
வெண்ணிலவே வெண்ணிலவே வெண்ணிக்கோலமா அத்தை மகள் ஆசையிலே தொட்ட நாணமா சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ அந்தப் பாலாற்றில் நீராட வா...
(வெண்ணிலவே)
வெள்ளிப்பனி மேகங்கள் செல்லும் ஊர்கோலங்கள் அவள் பாதத்தில் எனைச் சேருங்கள் அந்த மழை மேகங்கள் எந்தன் எதிர்காலங்கள் காதல் தீவுக்கு வழிகாட்டுங்கள் நெஞ்சில் அலை மோதும் கடல் போல ஓசை வந்து கரையேரும் அலைக்கென்ன ஆசை இன்ப மயக்கம் என்ன? சின்னத் தயக்கம் என்ன? இந்தக் காலங்கள் தனிக்கோலங்கள் ஹோ...
(வெண்ணிலவே)
ஒரு புல்லாங்குழல் பாடும் தனிராகங்கள் உந்தன் தேகத்தில் சுரம் பாடுமா அந்த சுரம் பாடினால் தொட்டுச் சுகம் தேடினால் கன்னி மாடத்தில் குளிர் காலமா நித்தம் ஒரு கோடி கனவோடு தூக்கம் புத்தம் புதுப் பார்வை புரியாத ஏக்கம் ரத்த நாளங்கலில் ஓடும் தாளங்கலில் ஒரு தாலாட்டுத்தான் பாடுமா...
வெண்ணிலவே வெண்ணிலவே கரைந்தது ஏனம்மா உன் நினைவில் என் நினைவே கலைந்தது ஏனம்மா சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ அந்தப் பாலாற்றில் நீராட வா...
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #34 on: February 12, 2012, 08:59:09 AM » |
|
படம்: கண்ணன் வருவான் இசை: சிற்பி பாடியவர்: ஹரிஹரன்
வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா உன்னுடைய கூந்தலிலே புது பூச்சூடவா (வெண்ணிலவே..) தொலை தூரம் நின்றும் நீ என் வெட்கம் கொள்கிறாய் உன் அழகு விழிகளால் ஏன் என்னை கொல்கிறாய் (வெண்ணிலவே..)
அழகே உன் முகத்தில் ஏன் முத்தான வேர்வை அந்த முகிலை எடுத்து முகத்தை துடைத்து விடவா அந்த சுகமான நாட்கள் எண்ணி கண்கள் வாங்கினேன் உன் மடியில் இருந்து இரவை ரசிக்க வரவா அடி உன்னை காணத்தான் நான் கண்கள் வாங்கினேன் உன்னோட சேரத்தான் என் உயிரை தாங்கினேன் (வெண்ணிலவே..)
கண்ணோடு கண்ணும் ஒரு நெஞ்சோடு நெஞ்சும் வந்து பழகும் பொழுதில் இடையில் ஏது வார்த்தை தொலை தூரம் நீயும் தொட முடியாமல் நானும் இன்று தவிக்கும் பொழுதில் இனிக்கவில்லை இந்த வாழ்க்கை என் நெஞ்சின் ஓசைகள் உன் காதில் கேட்குதா நான் தூவும் பூவிதை உன் நெஞ்சில் பூக்குதா (வெண்ணிலவே..)
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #35 on: February 12, 2012, 09:02:54 AM » |
|
படம் : நந்தவனத் தேரு – 1995 பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், உமா ரமணன் இசை: இளையராஜா
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே…. வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி மின்னும் சிலையே அன்னை போல் வரவா நானும் சோருட்ட உண்ணாதிருந்தால் இங்கே யார் வருவார் உன்னை சீராட்ட
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி விண்ணில் ஓடி தன்னால் வாடும் நிலவே நாளும் உருகாதே உன்னை பாடி மண்ணில் கோடி கவிதை வாழும் மறவாதே நிலா சோறு நிலா சோறு தரவா நீயும் பசியாற குயில் பட்டு குயில் பாட்டு தருவோம் நாங்கள் குஷியாக வானவில்லும் தானிறங்கி பாய் போடும் நீயும் தூங்க ஆடும் மயில் தொகை எல்லாம் தாலாட்டியே காத்து வீச தேவ கன்னியே தெய்வதென்ன நீ தன்னாலே
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி சொந்தம் யாரு பந்தம் யாரு நிலவே பாரு எனை பாரு நெஞ்சில் பாரம் கண்ணில் ஈரம் துடைப்பார் யாரு பதில் கூறு உள்ளம் தோறும் கள்ளம் நூறு அதை நீ பார்த்து எடை போடு உன்னை காக்க தொல்லை தீர்க்க வருவோம் நாங்கள் துணிவோடு வானத்தோடு கோவம் கொண்டு நீ போவதேன் பால் நிலாவே வானம் காக்க நாங்கள் உண்டு நீ நம்பியே பார் நிலாவே தேவ கன்னியே,,, தெய்வதென்ன நீ தன்னாலே
வெள்ளி நிலவு வெள்ளி நிலவு உன்னோடு சேர்ந்திட தானே பாடுது உள்ளம் திறந்து உள்ளம் திறந்து தன் சோகம் தீர்ந்திட தானே தேடுது மின்னும் நிலவே உன்னாலே வருதே பாடி சோறூட்ட தள்ளி நடந்தால் வேறாரு வருவார் என்னை காப்பாற்ற வெள்ளி நிலவு வெள்ளி நிலவு உன்னோடு சேர்ந்திட தானே பாடுது
தன் நன் நானா தன் நன் நானா தன் நன் நானா தன் நன் நானா தன் நன் நானா
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #36 on: February 12, 2012, 09:05:52 AM » |
|
படம்: டிக் டிக் டிக் இசை: இளையராஜா பாடியவர்: எஸ்.ஜானகி
இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும் இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும் ஆடை கூட பாரமாகும்.. ஹே.. பாரிஜாதம் ஈரமாகும் இளமையே வசந்த வானம்.. பறவையே வருகவே இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும் ...
பாவை கண்டாலே நிலவு நெளியாதோ அழகைக் கண்டாலே ஹோ.. அருவி நிமிராதோ பாவை கண்டாலே நிலவு நெளியாதோ அழகைக் கண்டாலே ஹோ.. அருவி நிமிராதோ வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே.. ஓஓஓ ஓஓ ஓஓ.. யாரும் வந்து நடக்காத சாலை நீயே.. ஓஓஓ ஓஓ ஓஓ.. உள்ளங்கையில் சொர்க்கம் வந்து உறங்கக் கண்டாளே
இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும் ...
தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ ராஜ மேகங்கள் ஹோ.. பூவைத் தூவாதோ தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ ராஜ மேகங்கள் ஹோ.. பூவைத் தூவாதோ கண்ணாடி உனைக் கண்டு கண்கள் கூசும்.. ஓஓஓ ஓஓ ஓஓ.. வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும்.. ஓஓஓ ஓஓ ஓஓ.. பருவப் பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது
இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும் ஆடை கூட பாரமாகும்.. ஹே.. பாரிஜாதம் ஈரமாகும் இளமையே வசந்த வானம்.. பறவையே வருகவே இது ஒரு நிலாக்காலம்.. இரவுகள் கனாக்காணும்
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #37 on: February 12, 2012, 09:07:16 AM » |
|
படம் : நீங்கள் கேட்டவை பாடல் : பிள்ளை நிலா இசை : இளையராஜா பாடலாசிரியர்: வாலி பாடியவர்கள் : எஸ்.ஜானகி
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா… லலலா…. பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா… லலலா…. அலை போலவே உறவாடுமே சுகம் நூறாகுமே மண் மேலே துள்ளும் மான் போலே
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா… லலலா…. பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா… லலலா…. — என்னாலும் நம்மை விட்டு போகாது வசந்தம் தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும் தள்ளாடும் பூக்கள் எல்லாம் விலையாட அழைக்கும் ஏதேதோ ஏழை மனம் நினைக்கும் தென்னை இளம் சோலை பாலை விடும் நாளை தென்னை இளம் சோலை பாலை விடும் நாளை கை இரண்டில் அள்ளிக்கொண்டு காதோடு அன்னை மனம் பாடும் கண்கள் மூடும்……. — பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா… லலலா…. பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா… லலலா…. அலை போலவே உறவாடுமே சுகம் நூறாகுமே மண் மேலே துள்ளும் மான் போலே — ஆளான சிங்கம் ரெண்டும் கை வீசி நடந்தால் காலடியில் பூமி எல்லாம் அடங்கும் சிங்கார தங்கம் ரெண்டும் தேர் போல வளர்ந்தால் ஆகாயம் வந்து இங்கே வணங்கும் எங்களால் தாயே உயிர் சுமந்தேனே எங்களால் தாயே உயிர் சுமந்தேனே கண்களிலே முத்துச்சரம் காப்பாத்தி கட்டி வைத்தாய் நீயே எங்கள் தாயே — பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா… லலலா…. பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா… லலலா…. அலை போலவே உறவாடுமே சுகம் நூறாகுமே மண் மேலே துள்ளும் மான் போலே
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா… லலலா…. பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா…
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #38 on: February 12, 2012, 09:11:05 AM » |
|
என் ஆசை மச்சான் (1994) இசை : தேவா பாடியவர் : K.S.சித்ரா பாடல் வரி : வாலி
கருப்பு நிலா..... கருப்பு நிலா...
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன் துளி துளியா கண்ணீர் விடுவது ஏன்(2)
சின்ன மானே மான்குயிலே உன் மனசுல என்ன குறை பெத்த ஆத்தா போல் இருப்பேன் இந்த பூமியில் வாழும் வரை எட்டு திசையாவும் கட்டி அரசாள வந்த ராச நீதானே
கருப்பு நிலா ...
பத்து மாசம் மடி ஏந்தி பெத்தெடுத்த மகராசி பச்சபுள்ள உன்னை விட்டு போனத எண்ணி அழுதாயா மாமன் வந்து எனை காக்க நானும் வந்து உனை காக்க நாம் விரும்பும் இன்பம் எல்லாம் நாளை வரும் நமக்காக காலம் உள்ள காலம் வாழும் இந்த பாசம் பூவிழி இமை மூடியே சின்ன பூவே கண்ணுறங்கு
கருப்பு நிலா ...
வண்ண வண்ண முகம் காட்டி வானவில்லின் நிறம் காட்டி சின்ன சின்ன மழலை பேசி சித்திரம் போல் மகனே வா செம்பருத்தி மலர் போலே சொக்க வல்லி மணி போலே கன்னம் இரண்டும் மின்ன மின்ன கண்மனியே மடி மேல் வா பாட்டு தமிழ் பாட்டு பாட அதை கேட்டு ஆடிடும் விளையாடிடும் தங்க தேரே நீதானே
கருப்பு நிலா ...(2 times)
என் மானே மான் குயிலே உன் மனசுல என்ன குறை பெத்த ஆத்தா போல் இருப்பேன் இந்த பூமியில் வாழும் வரை எட்டு திசையாவும் கட்டி அரசாள வந்த ராச நீதானே
கருப்பு நிலா ...
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #39 on: February 12, 2012, 09:13:55 AM » |
|
படம்: நினைவிருக்கும் வரை இசை: தேவா பாடியவர்: ஹரிஹரன் வரிகள்: வைரமுத்து
ஓ வெண்ணிலா காதல் ஓர் மின்னலா பூமீதிலே தூங்கும் பூந்தென்றலா (ஓ வெண்ணிலா..)
தாலாட்டிடும் தோள்கள்தான் காதலா போராடிடும் வாழ்க்கைதான் காதலா காலங்கள் தோறும் வாலிபம் செய்யும் தவங்கள்தான் காதலா (ஓ வெண்ணிலா..)
சிலுவை தந்த போதும் சிறகை போல நினைக்கும் மேகம் போல மிதக்கும் காதலே காதலே காதல் ரோஜா முள்ளாய் மாறும் சூடும் கூட மறந்தாய் சூரியன் கூட நினைப்பதென்ன காதல் பேசினாய் (ஓ வெண்ணிலா..)
உன் காதல் உள்ளம் தாஜ் மஹாலில் வண்ணம் என் நெஞ்சை நீதான் திறந்தாய் திறந்தாய் காதல் நெஞ்சை ஏனோ மறைத்தாய் உன்னில் நீயே ஒளிந்தாய் ஜன்னலை மட்டும் திறந்துவைத்து வாசலை ஏன் அடைத்தாய் (ஓ வெண்ணிலா..)
|
|
|
|
|
Logged
|
|
|
|
|