|
இலக்கியன்
|
 |
« Reply #60 on: February 16, 2012, 09:34:29 AM » |
|
படம்: என்றும் அன்புடன் இசை: இளையராஜா பாடியவர்கள்: மனோ, S ஜானகி
நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக (நிலவு..) என்னை இழந்தேன் செந்தேன் மொழியில் விண்ணில் பறந்தேன் சிந்தும் கவியில் (நிலவு..)
நீயும் நானும் சேர்ந்ததற்கு காதல் தானே காரணம் காதல் இங்கு இல்லை என்றால் வாழ்வில் ஏது தோரணம் தீபங்களை மெல்ல மெல்ல ஏற்றிச் செல்லு அன்பே அன்பே கீதங்களை சொல்ல சொல்ல ஏக்கம் கொண்டேன் அன்பே அன்பே அலை விளையாடும் நதியினில் ஆடி உருகிட நாமும் சேரலாம் சிறகுகள் வாங்கி உறவென்னும் தேரில் வெகு வெகு தூரம் போகலாம் (நிலவு..)
பூங்குருத்து பூங்கழுத்தில் பூத்தொடுத்து சூடினேன் பூ மரத்து பூச்சரங்கள் பூத்திருக்க கூடினேன் இன்பம் என்றால் என்னவென்று உன்னிடத்தில் கண்டு கொண்டேன் இன்னும் என்ன உண்டு என்று சொர்க்கம் வரை செல்கிறேன் அறுசுவையோடு புது விருந்தாக சுக பறிமாறும் தேவியே தலை முதல் பாதல் சுகம் தரும் வேதம் படித்திட தூண்டும் ஆவியே (நிலவு..)
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #61 on: February 16, 2012, 09:35:58 AM » |
|
பாடல் : நாளை இந்த வேளை படம் :உயர்ந்த மனிதன் பாடல் வரிகள்: வாலி பாடியவர் : P.சுஷீலா
பால் போலவே வான் மீதிலே யார் காணவே நீ காய்கிறாய்
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா தென்றலே என் தனிமை கண்டு நின்று பொய் விடு ஆஆ தென்றலே என் தனிமை கண்டு நின்று பொய் விடு
வண்ண விழியன் வாசலில் என் தேவன் தோன்றினான் எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான் வண்ண விழியன் வாசலில் என் தேவன் தோன்றினான் எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான் கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான் கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான் பெண்மையே உன் மேன்மை கண்டு கலைஞன் ஆகினான் கலைஞன் ஆகினான்
(நாளை...)
சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன் சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணமென் மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன் மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன் மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன் மயக்கம் கொண்டதேன்
(நாளை...)
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #62 on: February 16, 2012, 09:39:11 AM » |
|
படம்: திருமதி ஒரு வெகுமதி பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்குத் தெரியாது இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் அன்புக்கு கிடையாது, அன்புக்கு கிடையாது. அன்புக்கு கிடையாது.
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்குத் தெரியாது இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் அன்புக்கு கிடையாது, அன்புக்கு கிடையாது. அன்புக்கு கிடையாது.
காவலுக்கு யாருமில்லை கண்ணீருக்கும் ஈரமில்லை வீடில்லை கூடும் இல்லை வீதியில் பூமாலை கங்கையின்னும் காயவில்லை கருணை இன்னும் சாகவில்லை நம்பிக்கை என்னும் கையை நீட்டுகிறான் காளை கப்பல் எங்கே போனால் என்ன? கட்டுமரம் போதும் நாளை..
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்குத் தெரியாது இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் அன்புக்கு கிடையாது, அன்புக்கு கிடையாது. அன்புக்கு கிடையாது, அன்புக்கு கிடையாது வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்குத் தெரியாது
மொட்டுவிட்ட பாசம் அன்று காதலாக பூத்தது இன்று சொந்தங்கள் மலரும் நேரம் யார்தான் அறிவாரோ! அவள் கண்ணில் ஓரப்பார்வை இவன் கண்ணில் ஈரப்பார்வை கண்ணுக்குள் கண்கள் எழுதும் கவிதை வளர்ப்பாரோ!
வென்மேகமும் பெண்மோகமும் போகும் வழி காண்பார் யாரோ!
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்குத் தெரியாது இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் அன்புக்கு கிடையாது, அன்புக்கு கிடையாது. அன்புக்கு கிடையாது வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்குத் தெரியாது
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #63 on: February 16, 2012, 09:40:54 AM » |
|
திரைப்படம் : அத்தை மக ரத்தினமே பாடியவர்: எஸ்.ஜானகி இசை: கங்கை அமரன்
அள்ளி அள்ளி வீசுதம்மா அன்பைமட்டும் அந்த நிலா நிலா மாளிகை மாடம் மட்டும் வீசாம ஓலைக்குடிசை என்னும் பாக்கம அள்ளி அள்ளி வீசுதம்மா அன்பை மட்டும் அந்த நிலா நிலா
என் கோயிலில் தீபம் ஏற்றி நான் வாழ்கிறேன் உன்னாலே உன்னாலே என் நெஞ்சிலோர் ராகம் உண்டு நாளும் பாடுவேன் அன்பாலே அன்பாலே என் நேசமும் என் ஆசையும் உன்னோடு உன்னோடு பூமாலையும் நீ சூடவா பூமாலையும் நீ சூடவா பாராட்டவா சீராட்டவா
(அள்ளி அள்ளி)
பூந்தென்றலாய் உன்னை நானும் நான் வாழ்த்துவேன் பூப்போலே பூப்போலே தாய்போலவே உன்னை நானும் சீராட்டுவேன் தேன்போலே தேன்போலே என் சொந்தமும் உன் பந்தமும் என்னாளும் நீங்காது என் ஜீவனே என்னாளுமே என் ஜீவனே என்னாளுமே உன் பேரையே கொண்டாடுமே
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #64 on: February 16, 2012, 09:41:59 AM » |
|
திரைப்படம்: வீர பாண்டிய கட்டபொம்மன் பாடல்: இன்பம் பொங்கும் வெண்ணிலா பாடகர்கள்: P.சுசீலா, PB. ஸ்ரீநிவாஸ்
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்னை கண்ண்டு.... உன்னைக்கண்ண்டு என்னை கண்ண்டு மௌன மொழி பேசுதே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே தென்றல் உன்னை சொந்தம்மை தீண்டுதே இதை எண்ணி எண்ணி..... எண்ணி எண்ணி எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
கண்கள் நாடும் கண்ணாள எந்தன் ஜீவனே எந்த நாளும் உன் சொந்தம் நான் ஆனதிலே..ஆ.ஆஅ.ஆ கண்கள் நாடும் கண்ணாளே எந்தன் ஜீவனே எந்த நாளும் உன் சொந்தம் நான் ஆனதிலே கொஞ்ச்ஜி பேச நம் எண்ணம் போல் பாரிலே இனி கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே இன்ப டீபம் உன் ரூபம் தான் வா மயிலே ..ஆ.ஆ.ஆ. துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே இன்ப டீபம் உன் ரூபம் தான் வா மயிலே வெள்ளம் போல என்ன் ஆவல் மீருதே ஒரு எல்லை இல்லா இன்பம் அலை மோதுதே தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
அன்பில் ஊறும் மெய் காதல் போலே பாரிலே இன்பம் ஏதும் வேறில்லையே ஆருயிரே கன்னல் சாரும் உன் சொல்லை போல் ஆகுமோ என்னை கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்னை கண்ண்டு மௌன மொழி பேசுதே தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #65 on: February 17, 2012, 06:28:11 PM » |
|
படம்: அமைதிப்படை இசை: இளையராஜா பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே உறவுகள் கசந்ததம்மா.. ஓ.. கனவுகள் கலைந்ததம்மா காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன் காற்றில் காய்ந்து போனபின் நானே என்னை தேற்றினேன் சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே உறவுகள் கசந்திடுமா... ஓ.. கனவுகள் கலைந்திடுமா..
உன்னை ஒருபோதும் மறவாது நான் தான் வாழ்ந்தேன்..ஓ. குற்றம் புரியாது உந்தன் மடி மீது ஏன் நான் வீழ்ந்தேன் ..ஓ அந்த கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை என்ன செய்ய விடுகதை போல் என்னுடைய பிறந்த கதை காலங்கள் தான் போனபின்னும் காயங்கள் ஆறவில்லை..ஓ வேதனை தீரவில்லை
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையெ உறவுகள் கசந்ததம்மா.. ஓ.. கனவுகள் கலைந்ததம்மா உறவுகள் கசந்ததம்மா.. ஓ.. கனவுகள் கலைந்ததம்மா
தொட்டகுறை யாவும் விட்டகுறை யாகும் வேண்டாம் காதல்..ஓ.. எந்தன் வழிவேறு உந்தன் வழிவேறு ஏனோ கூடல்..ஓ.. உன்னுடைய வரவை எண்ணி உள்ள வரை காதிருப்பேன் என்னை விட்டு விலகி சென்றால் மறுபடி தீக்குழிப்பேன் நான் விரும்பும் காதலனே நீ என்னை ஏற்றுக்கொண்டால் நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்..
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையெ உறவுகள் கசந்ததம்மா.. ஓ.. கனவுகள் கலைந்ததம்மா காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன் காற்றில் சாய்ந்து போகுமா நெஞ்சி வைத்து ஏற்றினேன் சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையெ உறவுகள் கசந்ததம்மா.. ஓ.. கனவுகள் கலைந்ததம்மா உறவுகள் கசந்ததம்மா.. ஓ.. கனவுகள் கலைந்ததம்மா
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #66 on: February 21, 2012, 09:13:24 AM » |
|
பாடல்: உடையாத வெண்ணிலா பாடகர்கள்: ஹரிஹரன், சித்ரா இசை: வித்யாசாகர் படம்: ப்ரியம்
ஆ: உடையாத வெண்ணிலா பெ: உறங்காத பூங்குயில் ஆ: நனைகின்ற புல்வெலி பெ: நனையாத பூவனம் ஆ: உதிர்கின்ற பொன்முடி பெ: கலைகின்ற சிறு நகம் ஆ: சிங்கார சீண்டல்கள் பெ: சில்லென்ற ஊடகம் ஆ: ப்ரியம் ப்ரியம் பெ: ப்ரியம் ப்ரியம்.. ஆ: ப்ரியம் ப்ரியம் பெ: ப்ரியம் ப்ரியம்.. ஆ&பெ: (உடையாத..)
ஆ: அந்தி மஞ்சள் மாலை ஆளில்லாத சாலை பெ:தலைக்கு மேலே பூக்கும் சாயங்கால மேகம் ஆ: முத்தம் வைத்த பின்னும் காய்ந்திடாத ஈரம் பெ: எச்சி வைத்த பின்னும் மிச்சமுள்ள பாலும் ஆ: கன்னம் என்னும் பூவில் காய்கள் செய்த காயம் பெ: ப்ரியம் ப்ரியம் ஆ: ப்ரியம் ப்ரியம் பெ: ப்ரியம் ப்ரியம் ஆ: ப்ரியம் ப்ரியம் ஆ&பெ: (உடையாத...)
பெ: கண்கள் சொல்லும் ஜாடை கழுத்தில் கோர்த்த வேர்வை ஆ: அள்ளிச்செல்லும் கூந்தல் ஆடை தூக்கும் காற்று பெ: மொட்டு விட்ட பாகம் தொட்டு பார்த்த சேலை ஆ: முகத்தின் மீது ஆடை மோதிச்சென்ற மோகம் பெ: இரண்டு பேரை ஒன்றாய் எழுதிப்பார்க்கும் இன்பம் ஆ: ப்ரியம் ப்ரியம் பெ: ப்ரியம் ப்ரியம் ஆ: ப்ரியம் ப்ரியம் பெ: ப்ரியம் ப்ரியம் ஆ&பெ: (உடையாத..)
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #67 on: February 21, 2012, 09:14:59 AM » |
|
படம்: பட்டிக்காட்டு ராஜா இசை: ஷங்கர் கணேஷ் பாடியவர்: SP பாலசுப்ரமணியம் வரிகள்: வாலி
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடுதான் உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான் (உன்னை..) நான் உனக்காகவே ஆடுவேன் கண் உறங்காமலே பாடுவேன் (உன்னை..)
அன்று ஒரு பாதி முகம்தானே கண்டேன் இன்று மறுபாதி எதிர்ப்பார்த்து நின்றேன் கை வலையோசை கடல் பொங்கும் அலையோசையோ என செவியார நான் கேட்க வரவில்லையோ (உன்னை..)
கம்பன் மகனாக நான் மாற வேண்டும் கன்னி தமிழால் உன் எழில் கூற வேண்டும் என் மகாராணி மலர்மேனி செம்மாங்கனி என மடி மீது குடியேறி முத்தாட வா (உன்னை..)
எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன் உன்னை தொடராமல் நான் இங்கு வந்தேன் நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா (உன்னை..)
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #68 on: February 24, 2012, 05:06:28 PM » |
|
பாடல்: வெண்ணிலா வெண்ணிலா
படம்: இருவர்
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்
(வெண்ணிலா)
என்னவா என்னவா எது கண்டு மையல் ஆனாய்
எதனால் எதனால் இமை கடந்து கண்ணாய்ப் போனாய்
நீயெங்கோ பிறந்தாய் நானெங்கோ பிறந்தேன்
ஒரே ஒரு பார்வையால் உயிரைக் குடித்தாய்
(வெண்ணிலா)
கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினால் இரவின்று நீளம் கொள்ளும்
வேரோடு துடிக்க யாரோடு உரைக்க
கனாக் கண்ட காட்சிகள் கையில் வருமா
(வெண்ணிலா)
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #69 on: February 24, 2012, 05:12:21 PM » |
|
பாடியவர்: கார்த்திக் படம்: வேங்கை இசை: தேவி ஸ்ரீபிரசாத் பாடல்: விவேகா
ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல என்னைப்பார்த்தாலே ஒளிஞ்சுக்கிறியே பெண்னே
ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல என்னைப்பார்த்தாலே ஒளிஞ்சுக்கிறியே பெண்னே
பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போல என்னைப்பார்த்தாலே வெட்கப்படுறியே பெண்னே
உன்னை நான் பார்த்தேன் நான் ரசித்தேன் நான் திண்டாடினேன் உன்னை நான் தொடர்ந்தேன் நான் உணர்ந்தேன் நான் காதல் கொண்டேன் என் வாழ்க்கையின் வாசலே நீயேதானடி ஓ ஓ ஓ ஓ ஓ
ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல என்னைப்பார்த்தாலே ஒளிஞ்சுக்கிறியே பெண்னே
பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போல என்னைப்பார்த்தாலே வெட்கப்படுறியே பெண்னே
உதட்டை சுழித்து சிரிக்கும் பொழுது உயிரில் வெடிவைக்கிறாய் ஒவ்வொரு வார்த்தை முடியும் பொழுதும் எதற்கு பொடி வைக்கிறாய் கொலுபொம்மை போலிருக்கிறாய் நீ கொடிமுல்லை போல் நடக்கிறாய் அடிக்கடி நகம் கடிக்கிறாய் என்னை மயக்கி மாயம் செய்தாய் நான் ராத்திரி பார்த்திடும் வானவில் நீ ஓ ஓ ஓ ஓ ஓ
காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல என்னைப்பார்த்தாலே ஒளிஞ்சுக்கிறியே பெண்னே
பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போல என்னைப்பார்த்தாலே வெட்கப்படுறியே பெண்னே
பழசை மறைக்க நினைக்கும் உனக்கு நடிக்க வரவில்லையே உருவம் மறந்து புருவம் விரிய சிறுவன் நான் இல்லையே எதற்கு நீ என்னை தவிர்க்கிறாய் என் எதிரிலே முகம் சிவக்கிறாய் அகமெல்லாம் பொய் பூசியே என்னை அருகில் சேர்க்க மறுத்தாய் என் ஆவியை தாக்கிடும் தீயே நீயடி ஓ ஓ ஓ ஓ ஓ
காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல என்னைப்பார்த்தாலே ஒளிஞ்சுக்கிறியே பெண்னே
பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போல என்னைப்பார்த்தாலே வெட்கப்படுறியே பெண்னே
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #70 on: February 24, 2012, 05:14:54 PM » |
|
படம் : வாழ்வே மாயம் இசை : கங்கை அமரன் பாடியவர் : எஸ்பி பாலசுப்ரமணியம் இயற்றியவர் : வாலி வெளியான ஆண்டு : 1982
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
காளிதாசன் பாடினான் மேகதூதமே தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே இதழ்களில் தேந்துளி ஏந்திடும் பைங்கிளி இதழ்களில் தேந்துளி ஏந்திடும் பைங்கிளி நீ இல்லையே நான் இல்லையே ஊடல் ஏன் கூடும் நேரம்
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா வராமல் வந்த என் தேவி
நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம் வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம் விழியிலே கோபமோ விரகமோ தாபமோ விழியிலே கோபமோ விரகமோ தாபமோ ஸ்ரீதேவியே என் ஆவியே எங்கே நீ அங்கே நான்தான்
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா வராமல் வந்த என் தேவி
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
கபிலன்
|
 |
« Reply #71 on: March 08, 2012, 07:17:08 PM » |
|
திரைப்படம்: சாந்தி பாடல்: யார் அந்த நிலவு குரல்: டி எம் சௌந்தரராஜன் இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி வரிகள்: கண்ணதாசன்
யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் நான் வந்த வரவு (யார்)
மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ ஓ…ஓ…கோவில் தீபம் மாறியதை…நீ அறிவாயோ (யார்)
ஆடிய நாடகம் முடிவதில்லை ஒரு நாளிலே அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே தெய்வமே யாருடன் மேடையில் நீ நின்றாயோ இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ ஓ…ஓ…ஓஹோஹோஹொஹோ… (யார்)
|
|
|
|
|
Logged
|
நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்
இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன் ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன் அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
|
|
|
|
கபிலன்
|
 |
« Reply #72 on: March 08, 2012, 07:18:01 PM » |
|
படம்: தெய்வத்தாய் பாடல்: ஒரு பெண்ணைப்பார்த்து.. இசை: எம்.எஸ்.வி பாடியவர்: டி.எம் செளந்தராஜன் வரிகள்: கண்ணதாசன்
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை (2) அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை(2)
ல ல லல்ல லா ல ல லல்ல ல ல ல லல்ல ல ல ல ல
கொடி மின்னல் போல் ஒரு பார்வை மானோ மீனோ என்றிருந்தேன் குயிலோசை போல் ஒரு வார்த்தை குழலோ யாழோ என்றிருந்தேன் நெஞ்சொடு நெஞ்சை சேர்த்தாள் தீயொடு பஞ்சை சேர்த்தாள்(2) இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள் நாளை என் செய்வாளோ
………..ஒரு பெண்ணைப் ………….
கலை அன்னம் போலவள் தோற்றம் இடையோ இடையில் கிடையாது சிலை வண்ணம் போலவள் தேகம் இதழில் மதுவோ குறையாது என்னோடு தன்னை சேர்த்தாள்… தன்னோடு என்னை சேர்த்தாள் (2) இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள் நாளை என் செய்வாளோ
|
|
|
|
|
Logged
|
நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்
இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன் ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன் அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
|
|
|
|
கபிலன்
|
 |
« Reply #73 on: March 18, 2012, 05:02:27 PM » |
|
பாடல்: நிலவு வந்து வானத்தையே படம்:திருடி பாடகர்கள்:பாலுஜி, சுசீலாம்மா நடிகர்: ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது நீலக்கண்ணன் உன்னழகை திருடிக் கொண்டது
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது நீலக்கண்ணன் உன்னழகை திருடிக் கொண்டது நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது
மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது.. நினைவு வந்தது
மின்னாமல் வந்த மேகம் கடலைத் திருடிக் கொண்டது மேகம் தந்த மழையினையோ பூமி திருடி கொண்டது மின்னாமல் வந்த மேகம் கடலைத் திருடிக் கொண்டது மேகம் தந்த மழையினையோ பூமி திருடி கொண்டது
பெண்ணாக பிறந்த பேர்கள் உள்ளம் திருடிக் கொள்வது பெண்ணாக பிறந்த பேர்கள் உள்ளம் திருடிக் கொள்வது இந்நாளில் மட்டும் அல்ல எந்நாளூம் உள்ளது
நிலவு வந்து வந்ததே திருடிக் கொண்டது.. திருடிக் கொண்டது
காக்கை போல் இருந்த ஒன்று குயிலைப் போல வந்தது கண்ணாளன் தலையில் ஏறிக் கூடு கட்டி கொண்டது
பொல்லாத உவமை உன்னை காக்கை என்று சொல்வது என் பொன்னான பச்சைக் கிளி என்னைத் தேடி வந்தது
நிலவு வந்து வந்ததே திருடிக் கொண்டது..திருடிக் கொண்டது
இந்நேரம் சொன்ன கதை எனக்கு மட்டும் தெரிந்தது இப்போது நடப்பது தான் உனக்கு கூட புரிந்தது
கண்ணாலே சொல்வது தான் காதலிலே புதியது கண்ணாலம்?? சிறியது பார் பெண் மனது பெரியது
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது நீலக்கண்ணன் உன்னழகை திருடிக் கொண்டது நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
|
|
|
|
|
Logged
|
நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்
இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன் ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன் அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
|
|
|
|
முழுமதி
|
 |
« Reply #74 on: March 24, 2012, 03:09:20 PM » |
|
பாடல்:நிலா நிலா போகுதே படம்:அறவன்(2012) குரல்: விஜய் பிரகாஷ்,ஹரிணி இசை: கார்த்திக் வரிகள்: ந முத்துக்குமார்
ஆண்: நிலா..நிலா..நிலா..நிலா..(3) (நிலா நிலா போகுதே..நில்லாமல் போகுதே... உலா உலா போகுதே ...ஊர்வலமா போகுதே... கடு மலே மேடு எல்லாம் மறைஞ்சு மறைஞ்சு போகுதே..) (2) இன்ப நிலா போகுதே..இடம் மறந்து போகுதே.. மணல் விருந்து போகுதே..மயக்கி மயக்கி போகுதே... வான் நிலவ நான் தழுவ தேன் நிலவா மாறுதே
நிலா..நிலா..நிலா..நிலா..(2) நிலா நிலா போகுதே..நில்லாமல் போகுதே... கடு மலே மேடு எல்லாம் மறைஞ்சு மறைஞ்சு போகுதே
மாலை வேளையில்..பூக்கும் பூவையே.... மனதில் போக்கிஷித்தை வைக்கும் பேழைய
பெண்: மௌன கூட்டினை...திறக்கும் சாவியே... கனவை உருட்டி விடும் கள்ள சோலியே
ஆண்: மஞ்சம் வந்த மதியே ஏஏஏ ஏஏஏ....... மஞ்சம் வந்த மதியே...என் உயிரின் மீதியே.....
பெண்: விரகத்தை கூட்டும்...விழிகளின் சதியே... ஆண்: சிறகுள்ள சிலையே..சிற்றின்ப நதியே...
ஆண்: நிலா..நிலா...மோக நிலா... மஞ்சல் நிலா போகுதே...மோக நிலா போகுதே.. கடு மலே மேடு எல்லாம் மறைஞ்சு மறைஞ்சு போகுதே...
மூன்று ஜாமமும்...மயங்கும் வேளையில்... மருகி மருகி நிலா என்ன பேசுதோ
பெண்: காதல் கண்ணிலே...வெட்கம் நெஞ்சிலே.... இருந்தும் பார்வையிலே ஜாடை பேசுதோ
ஆண்: மங்கை உடல் நிலாவா ஆஆஆஅ ஆஆ... மங்கை உடல் நிலாவாய் மோனத்தில் தேய... பெண்: பொங்கி வரும் ஒலியாய்...அங்கம் அலைபைய.. ஆண்: முழுமதியோ காய மூச்சுக்குழல் தீய...
இருவரும்: நிலா நிலா போகுதே..நில்லாமல் போகுதே... பெண்: உலா உலா போகுதே ...ஊர்வலமா போகுதே... இருவரும்: கடு மலே மேடு எல்லாம் மறைஞ்சு மறைஞ்சு போகுதே.. ஆண்: இன்ப நிலா போகுதே..இடம் மறந்து போகுதே.. மணல் விருந்து போகுதே..மயக்கி மயக்கி போகுதே... வான் நிலவ நான் தழுவ தேன் நிலவா மாறுதே
ஆண்: நிலா...நிலா..நிலா...நிலா..(4)
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
முழுமதி
|
 |
« Reply #75 on: March 24, 2012, 04:31:25 PM » |
|
பாடல்:வெண்ணிலவுக்கு வானத்த புடிக்கலைய படம்:தாலாட்டு பாடவா
ஆண்:வெண்ணிலவுக்கு வானத்த புடிக்கலைய என் கண்ணுமணினக்கு இந்த காளைய புடிக்கலைய ஆ... (ஆ..அ..ஆ)
வெண்ணிலவுக்கு வானத்த புடிக்கலைய என் கண்ணுமணினக்கு இந்த காளைய புடிக்கலைய வெண்ணிலவுக்கு வானத்த புடிக்கலைய என் கண்ணுமணினக்கு இந்த காளைய புடிக்கலைய தென்றலே கொஞ்சம் நீ கேளு இந்த செய்திய அங்கு நீ கூரூ ஏ...தென்றலே கொஞ்சம் நீ கேளு இந்த செய்திய அங்கு நீ கூரூ ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
வெண்ணிலவுக்கு வானத்த புடிக்கலைய என் கண்ணுமணினக்கு இந்த காளைய புடிக்கலைய
பெண்: உன்னை விட சொந்தம் எது அன்பை விட சொர்க்கம் எது உன்னை விட்டு நெஞ்சம் இது எங்கே வாழ போகின்றது
ஆண்:கண்ணை தொட்டு வாழும் இமை என்றும் தனி ஆகாதம்மா உன்னை அன்றி என் ஜீவன் தான் எங்கே இனி வாழாதம்மா
பெண்:உன்னோடு இல்லாத என் வாழ்வு எப்போதும் ஏது ஏது ஆண்:ஒன்றான பின்னாலும் கண் மூட நேரங்கள் ஏது ஏது பெண்:இது வானம் என வாழும் இனி மாறாது
ஆண்: வெண்ணிலவுக்கு வானத்த புடிக்கலைய என் கண்ணுமணினக்கு இந்த காளைய புடிக்கலைய
வெண்ணிலவுக்கு வானத்த புடிக்கலைய என் கண்ணுமணினக்கு இந்த காளைய புடிக்கலைய
ஆண்:சிந்தும் மழைச் சாரல் விழ அங்கம் அதில் மோகம் எழ சொந்தம் ஒரு போர்வை தர சொர்க்கம் அது நேரில் வர
பெண்:கன்னம் அது தென்னைத் தர கண்ணன் அதை நேரில் பெற கன்னிக் குயில் தோளில் வர இன்பம் சுகம் இங்கே வர
ஆண்:என்னாளும் இல்லாத எண்ணங்கள் முன்னோட ஏக்கம் கூட பெண்:என்னாளும் காணாத வண்ணங்கள் வந்தாட துக்கம் ஓட ஆண்:அலை போல மனம் ஓட புது பான் பாட
பெண்:வெண்ணிலவு தான் வானத்த மறந்திடும இந்த கண்ணுமணி தான் இளங்காளைய மறந்திடும
வெண்ணிலவு தான் வானத்த மறந்திடும இந்த கண்ணுமணி தான் இளங்காளைய மறந்திடும தென்றலே கொஞ்சம் நீ கேளு இந்த செய்திய அங்கு நீ கூரூ ஏ...தென்றலே கொஞ்சம் நீ கேளு இந்த செய்திய அங்கு நீ கூரூ ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
வெண்ணிலவு தான் வானத்த மறந்திடும இந்த கண்ணுமணி தான் இளங்காளைய மறந்திடும
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
முழுமதி
|
 |
« Reply #76 on: March 26, 2012, 10:30:39 AM » |
|
பாடல்: நிலவுக்கு என் மேல் என்னடி படம்:போளிசெகரன் மகள் (1962)
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது...இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது (2) கனி மொழிக்கென் மேல் என்னடி கோபம் கனலாய் காய்கிறது...உந்தன் கண்களுக்கென் மேல் என்னடி கோபம் கணையாய் பாய்கிறது
.........நிலவுக்கு........
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ (2) உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொல்லுவதேனடியோ திருமண நாளில் மணவரை மீது இருபவன் நான் தானே என்னை ஒரு முறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே
.......நிலவுக்கு.........
சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்து விடு (2) உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பாதையை திறந்துவிடு (2)
.......நிலவுக்கு.........
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
இலக்கியன்
|
 |
« Reply #77 on: March 31, 2012, 08:52:13 AM » |
|
படம்: பேண்ட் மாஸ்டர் இசை: பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
புதிய நிலாவே ஒரு இனிய கனாவே புதிய நிலாவே ஒரு இனிய கனாவே மாலைகள் நெஞ்சில் தொட்டு தாலாட்ட மாணிக்க வைரம் உன்னை சீராட்ட நாணையம் அள்ளி தந்து நீ கேட்க நான் இங்கு வந்தேன் உன்னை பாராட்ட ஓராயிரம் மாயங்களும் நான் பார்த்தேன் என் கண்ணிலே (புதிய நிலாவே..)
நான் நினைத்து வந்த தேன் கனவு அது வாழ்வில் ரொம்ப தூரம் ஏன் எனக்கு இந்த வீண் மயக்கம் என்று நேரில் சொல்லும் நேரம் (நான் நினைத்து..) பொத்தி வச்ச நெஞ்சை விட்டுத்தான் நல்ல முத்து ஒன்னு வெளியாச்சு புத்தி கெட்ட சின்ன பிள்ளைக்கு ஒரு உண்மை இன்று தெளிவாச்சு வானில் வரும் வர்ணங்களே நிறம் மாறும் எண்ணங்களே சிவந்து வரும் (புதிய நிலாவே..)
நாம் நினைப்பதொன்று நேர் நடப்பதொன்று வாழ்வில் கண்ட பாடம் பால் நிறத்தினிலே கல் இருக்குதென்று காலம் சொன்ன பாடம் (நாம் நினைப்பொதொன்று..) புண்ணியங்கள் செய்திருக்கணும் இந்த கண்மணியை மணந்திடவே மின்னல் ஒன்று மண்ணில் வந்ததே பல மன்னவரும் மயங்கிடவே பூவே தினம் பூச்சூடியே நூறாண்டு நீ வாழ்கவே (புதிய நிலாவே..)
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
முழுமதி
|
 |
« Reply #78 on: April 03, 2012, 08:48:26 AM » |
|
திரைப்படம்: அன்புள்ள காதலுக்கு பாடல்: ஏய் எளிய நிலவே
ஏஹ் இளய நிலவே சோகம் வெரும் கனவே... ஏஹெஹ் இளய நிலவே சோகம் வெரும் கனவே
மூன்றம் பிரயே மூன்றம் பிரயே நாளய நிலவும் நீ தான் மாரும் உலகில் வாழும் வானில் சோகம் எல்லம் வீண்தான் சொல்லாமல் என்னை கோள்ளாதே... ஏஹ் நிலவே சொர்கதை தள்ளிபோடதே ஹொய் கண்ணாலே என்னை கிள்ளாதே ஏஹீ கண்ணீரில் என்னை தள்ளாதே
(இலய நிலவே)
காதொரம் கேட்கும் ரீங்கரம் எல்லம் காதலி உன் ஸ்வச சத்தம் நீங்காமல் என்னை தூங்காமல் செய்யும் நீதானே என் காதல் சொர்கம் உன் விழியின் ஸ்பரிசமெல்லாம் உயிர் வரயில் உரசுதடி என் உயிரின் ஸ்வசமெல்லாம் உன் வழியே வீசுதடி இந்த பருவம் பரந்து பொவதர்குள் இந்த கனவு கலைந்து பொவதர்குள் நாம் பிரந்த காரனதை சொல்லிவிடு...
சொல்லாமல் என்னை கோள்ளாதே... ஏஹ் நிலவே சொர்கதை தள்ளிபோடதே ஹொய் கண்ணாலே என்னை கிள்ளாதே ஏஹீ கண்ணீரில் என்னை தள்ளாதே
(இளய நிலவே)
கண்மனி உந்தன் புன்னகை எல்லாம் கன்னுகுள் படம் பிடிது வைதேன் உன் இதழ் சிந்தும் ஓசைகளெல்லாம் உயிருக்குல் ஒலிப்பதிவு செய்தேன் உண்ணாமல் உரங்காமல் விழிதிருகும் வழிகண்டென் உன் நிழலாய் நான் மாரி உன்னுள் வாழ்கிரென் உன்னை தேடி என்னை கண்டு கொண்டென் ரெக்கை இன்றி விண்ணை தொட்டுவிட்டேன் சித்தம் எங்கும் சிர்பமக உன்னை வடிதென்... ஸ் சொல்லாமல் என்னை கோள்ளாதே... ஏஹ் நிலவே சொர்கதை தள்ளிபோடதே ஹொய் கண்ணாலே என்னை கிள்ளாதே ஏஹீ கண்ணீரில் என்னை தள்ளாதே
ஏஹ் இளய நிலவே சோகம் வெரும் கனவே... ஏஹெஹ் இளய நிலவே சோகம் வெரும் கனவே
மூன்றம் பிரயே மூன்றம் பிரயே நாளய நிலவும் நீ தான் மாரும் உலகில் வாழும் வானில் சோகம் எல்லம் வீண்தான் கன்னீரில் காலம் தள்ளதே எஹீ நிலெஸ் காலங்கல் பொனால் வாரதே ஹீஎய்...மெகங்கள் வானம் ஆகதெய்... என்னாளும் சோகங்கல் வாழ்க்கை ஆகதே...
(இளய நிலவே)
|
|
|
|
|
Logged
|
|
|
|
|
கபிலன்
|
 |
« Reply #79 on: April 04, 2012, 05:41:05 PM » |
|
சந்தனம் பூச மஞ்சள் நிலாவும் வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம் வெண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட நீலாம்பரி கேட்கலாம் நீலாம்பரி கேட்கலாம் (சந்தனம்)
மாணிக்க மேகங்கள் வைரங்கள் விண்மீன்கள் வான் தந்த காதல் சீதனம் (மாணிக்க)
இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள் இளவேனில் காலங்கள் ரீங்கார நாதங்கள் இசைவந்து பாடும் மோகனம் இசைவந்து பாடும் மோகனம்
(சந்தனம்)
நீ பார்க்கும் நேரங்கள் நிலம் பார்க்கும் நாணங்கள் நெஞ்சுக்குள் ஏதோ செய்தன (நீ பார்க்கும்)
இதமாக மை போட்டு இமையென்னும் கைபோட்டு இதமாக மை போட்டு இமையென்னும் கைபோட்டு உன் கண்கள் என்னைக் கொய்தன உன் கண்கள் என்னைக் கொய்தன
(சந்தனம்)
திரைப்படம்: துடிக்கும் கரங்கள் பாடியவர்கள்: எஸ்.ஜானகி, எஸ்.பி.பி இசை:எஸ்.பி.பி
|
|
|
|
|
Logged
|
நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்
இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன் ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன் அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
|
|
|
|