ஒயின்
My Community
May 26, 2013, 12:01:06 AM
Welcome,
Guest
. Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News
:
Your browser does not support iframes.
Home
Help
Login
Register
My Community
>
>
Jokes& FunnY நகைச்சுவை
>
ஒயின்
Pages: [
1
]
Go Down
« previous
next »
Print
Author
Topic: ஒயின் (Read 101 times)
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
Posts: 72822
நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.
ஒயின்
«
on:
February 16, 2012, 05:38:02 PM »
ஒரு ஒயின் தொழிற்சாலையில் வழக்கமாக ஒயினைச் சுவைத்துக் கருத்துச் சொல்லும் நபர் திடீரென்று இறந்து விட்டார்.அந்த வேலைக்கு புதிய நபர் தேர்வு நடை பெற்றது.அழுக்காக உடை அணிந்த ஒரு குடிகாரனும் வந்திருந்தான்.அவனை எப்படியாவது வெளியே அனுப்ப எண்ணினார் மேலாளர்.ஒரு கோப்பை ஒயின் அவனிடம் கொடுக்கப்பட்டது
“நாசிக்கில் விளையும் திராட்சை.மூன்று வருடம் பழையது.மரப் பீப்பாயில் வைக்கப்பட்டது”அவன் சொன்னான்
இன்னொரு கோப்பை ஒயின் கொடுக்கப்பட்டது.அவன் குடித்தபின் சொன்னான்” உயர்ந்த ஃபிரான்ஸ் திராட்சை.ஆறு ஆண்டு பழையது”
இவ்வாறு மேலும் இரண்டு கோப்பைகளைக்குடித்துச் சரியாகக் கூறினான்.மேலாளர் தன் பெண் செயலரிடம் ரகசியமாக ஏதோ சொல்லி அனுப்பினார்.
ஒரு கோப்பையில் அந்தப்பெண் தனது சிறுநீரைக் கொண்டு வந்து கொடுத்தாள்.குடித்து விட்டு அவன் சொன்னான்.
“25 வயதான பெண்.மூன்று மாதம் கர்ப்பம்.இந்த வேலையை எனக்குக் கொடுக்கவில்லையென்றால்,கர்ப்பத்துக்குக் காரணம் யார் என்பதை எல்லோரிடமும் சொல்லி விடுவேன்”
வேலை அவனுக்குத்தான் கொடுக்கப்பட்டது என்பதை சொல்லவும் வேண்டுமா!
Logged
நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்
இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
அஸ்வி
Forum Moderator
Platinum member
Posts: 27644
நல்லதை நினை மனமே!
Re: ஒயின்
«
Reply #1 on:
February 17, 2012, 01:57:30 AM »
Logged
ஆவர்த்தனா
VIP
Platinum member
Posts: 14275
உன்னை நீ நம்பு !! உலகம் உன்னை தொடரும் !!
Re: ஒயின்
«
Reply #2 on:
February 19, 2012, 08:48:46 AM »
கபி அந்த யானையை பார்த்த தான் எனக்கு சிரிப்பு வருது
Logged
பகீரதன்
VIP
Golden Member
Posts: 3337
உன்னை விரும்பு உனக்கு நீயே நேர்மையாக இரு...
Re: ஒயின்
«
Reply #3 on:
February 19, 2012, 11:07:28 AM »
hehehehe
Logged
சொர்க்கத்திற்கு ஆசைப்படாமல் இருந்திருந்தால்
பூமியை நரகமாக்கி இருக்க மாட்டான் மனிதன்!..♥
http://www.pakeecreation.blogspot.com
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
Posts: 72822
நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.
Re: ஒயின்
«
Reply #4 on:
February 21, 2012, 02:44:14 PM »
அஸ்வி/ஆவர்த்தனா/பகீ
Logged
நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்
இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
Pages: [
1
]
Go Up
Print
« previous
next »
Jump to:
Please select a destination:
-----------------------------
-----------------------------
=>
OUR LINKS
=>
Write Your Comments About NTC
-----------------------------
-----------------------------
=>
Admin Notice &Forum Rules
=>
Introduce Yourself அறிமுகம்
=>
Helpdesk உதவிகள் / ஆலோசனைகள்
-----------------------------
-----------------------------
=>
No1tamilsongs.com
=>
No1tamilsongs.com-Song Request
=>
Recent Updates
-----------------------------
-----------------------------
=>
NTC Team
-----------------------------
-----------------------------
=>
NTC FM இணைய பண்பலை
=>
NTC Top 10 Songs - Vote Your Favorite Songs
=>
NTC FM NeenGaL Kettavai நீங்கள் கேட்டவை
.
=>
கவிதையும் கானமும்
-----------------------------
-----------------------------
=>
Wishes வாழ்த்துக்கள்
=>
Birthday & NTC Wishes - வாழ்த்தலாம் வாருங்கள்
=>
Birthday Of The Month
-----------------------------
-----------------------------
=>
Prayer Club
=>
Spiritual - ஆன்மீகம்
=>
சிந்திக்க சிந்தனைகள்
=>
சுவையான செய்திகள்
=>
General
=>
மங்கையர் உலகம்
=>
Health
=>
Tamil Kitchen - Recipies
-----------------------------
-----------------------------
=>
GameS
=>
Poems
கவிதை
=>
Poems கவிதைகள்
=>
Jokes& FunnY நகைச்சுவை
=>
Stories கதைகள்
=>
PadalvarikaL TAMIL
=>
Wallpaper
=>
Love Site
=>
Tamil Cinema
=>
Amazing Pictures Gallery
-----------------------------
-----------------------------
=>
Video சிறந்த காணொளி தொகுப்புக்கள்
=>
Watch Tamil TV Serial Online
=>
Watch Tamil TV Shows Online
-----------------------------
-----------------------------
=>
பொதுஅறிவு
=>
History - வரலாறு
=>
Science
-----------------------------
-----------------------------
=>
Mobile Phone Technology
=>
Computer
=>
TechnologY InformatioN
Loading...