இரண்டு பெண்கள் பேசிக் கொள்கிறார்கள்!
My Community
April 26, 2018, 07:25:57 PM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1]   Go Down
  Print  
Author Topic: இரண்டு பெண்கள் பேசிக் கொள்கிறார்கள்!  (Read 419 times)
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« on: February 16, 2012, 01:34:45 AM »


நீலா,மாலா என்ற இரண்டு பெண்கள் இறந்த பின்  மேலுலகத்தில் சந்தித்தனர்.

நீலா(மாலாவிடம்) நீ எப்படி இறந்தாய்?

மாலா:நான் மூச்சுத் திணறி இறந்தேன்.

நீலா:அடப்பாவமே!

மாலா.முதலில் ரொம்பக் கஷ்டப்பட்டேன் அப்புறம் நினைவிழந்து விட்டேன்.கண்விழித்துப் பார்த்தால் இங்கு இருக்கிறேன்!நீ எப்படி இறந்தாய்.?

நீலா:மாரடைப்பு வந்து இறந்தேன்.

மாலா:எப்படி?

நீலா:என் கணவர் மீது எனக்கு எப்போதுமே சந்தேகம் உண்டு ,வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று.ஒரு நாள் சீக்கிரமாக வீடு திரும்பி அவரைக் கையும் களவுமாகப் பிடிக்க எண்ணினேன்.ஆனால் வந்து பார்த்தால் அவர் தொலைக்காட்சியை ரசித்துக் கொண்டிருந்தார். ஆயினும் சந்தேகம் தீராமல் நான் வீடு முழுவதும் தேடினேன்.மாடியில் போய்ப் பார்த்தேன், பரணில் ஏறிப்பார்த்தேன்.கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்த்தேன்.எல்லா இடத்திலும் தேடினேன்.ஏற்கனவே எனக்கு ரத்தக்கொதிப்பெல்லாம் உண்டு. அவ்வாறு செய்ததில் எனக்கு மாரடைப்பு வந்து விட்டது.

பாவம் என் கணவர். அநாவசியமாக்ச் சந்தேகப்பட்டு விட்டேன்.!

மாலா:பைத்தியக்காரி.எல்லா இடத்திலும் தேடினாயே,ஹாலில் ஒரு பெட்டி மீது உன் கணவர் உட்கார்ந்திருந்திருந்தாரே,அதைத்திறந்து பார்த்திருந்தால் இருவரும் உயிரோடு இருந்திருப்போமே!!!
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
அஸ்வி
Platinum member
********
Posts: 28989


« Reply #1 on: February 16, 2012, 01:39:15 AM »


Logged
ஆவர்த்தனா
Platinum member
********
Posts: 14429


உன்னை நீ நம்பு !! உலகம் உன்னை தொடரும் !!


« Reply #2 on: February 16, 2012, 07:06:13 AM »

கபிலன் எங்கிருந்து இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க  
Logged

Akshi
Guest
« Reply #3 on: February 18, 2012, 04:35:32 AM »

மாலா:பைத்தியக்காரி.எல்லா இடத்திலும் தேடினாயே,ஹாலில் ஒரு பெட்டி மீது உன் கணவர் உட்கார்ந்திருந்திருந்தாரே,அதைத்திறந்து பார்த்திருந்தால் இருவரும் உயிரோடு இருந்திருப்போமே!!!

 Grin  Grin   Grin   Grin  Grin   Grin   Grin   Grin   Grin  Grin   Grinமண்டைய potutangalo
Logged
பகீரதன்
Golden Member
*******
Posts: 3576


உன்னை விரும்பு உனக்கு நீயே நேர்மையாக இரு...


WWW
« Reply #4 on: February 19, 2012, 11:06:04 AM »

Hahaha Grin Grin Grin
Logged


நம்பிக்கையே தவறிப்போனால்
வருந்த வேண்டியவன் இறைவன்
நானல்ல...♥

http://www.pakeecreation.blogspot.com
சுமி
NTC Team
Super Hero Member
******
Posts: 1496


நட்பே நம் உயிர்


« Reply #5 on: February 19, 2012, 07:42:13 PM »HA..HA..HA.... PAVAM RENDU PERUM....SUMMA SETHUDANGA
Logged

கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #6 on: February 21, 2012, 02:43:00 PM »

சந்தேகம் வந்தாலே இப்பிடி தான் மாட்டிக்கனும்


Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
Pages: [1]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!