Please Don't Use Your Friend's Password
My Community
November 24, 2017, 03:30:50 PM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1]   Go Down
  Print  
Author Topic: Please Don't Use Your Friend's Password  (Read 3695 times)
NTC
ADMIN
newbie.
*******
Posts: 8



Email
« on: August 01, 2014, 08:52:53 PM »

தயவு செய்து உங்கள் நண்பர்களின் கடவுச்சொல்லை உபயோகித்து இந்த மன்றத்தினுள் நுழைய வேண்டாம்.
Dear Users please don't use your friend's Password to Login Here.

*இன்று நண்பர்களாக இருபவர்கள் நாளை எதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய நேரிடுகையில், உங்களது கடவுச்சொல்லை உபயோகித்து உங்களது பெயரில் பதிவிட்டு,உங்கள் பெயரை துஸ்பிரயோகம் செய்யலாம்.இது போன்ற சம்பவம்  ஏற்கனவே 2 தடவைகள் நடந்திருக்கின்றன.எல்லோருமே இப்பிடி பண்ணுவதில்லை, இருந்தாலும் ஒரு எச்சரிக்கைக்காகவே நண்பர்களின் கடவுச்சொல்லை உபயோகித்து மன்றத்தினில் நுழைவதை அனுமதிக்கவில்லை.

*நண்பர்களின் கடவுச்சொல் உபயோகித்து மன்றத்தினுள் நுழைபவர்கள், மற்றும் நண்பர்களுக்கு கடவுச்சொல்லை உபயோகிக்க கொடுப்பவர்கள் மன்றத்தினில் பதிவிட தடை செய்யப்படுவார்கள்


Friends can become Enemies tomorrow  due to Unavoidable Reasons. They can use YOUR  Password to Enter into the Forum and bring bad reputation to your Name. This Kind of Incident has happend twice before. We are not saying about all Users are doing It. But as a Warning We Do Not Allow Users To Use Friends Password for Enter into the Forum. Whoever Using Friend's Password & Whoever Give Their Password To Friends Will Be Blocked or Banned in The Future.
Logged
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #1 on: August 02, 2014, 05:53:05 PM »

தங்களின் தகவலுக்கு நன்றி

மன்றத்தின் விதிமுறைகளை பின்பற்றுவோம்
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
Rams
newbie.
*
Posts: 24


WWW
« Reply #2 on: August 09, 2014, 10:28:37 AM »

தகவல் சொன்னமைக்கு நன்றி NTC
Logged

Pages: [1]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!