நிறங்கள்
My Community
May 27, 2018, 09:50:15 AM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1]   Go Down
  Print  
Author Topic: நிறங்கள்  (Read 3595 times)
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« on: September 04, 2014, 12:56:28 PM »

நிறங்கள்

நினைவு தெரிந்த நாள் முதலே
கருப்பு வெள்ளை நிறமே
என்னை கவர்ந்த நிறமே


வாழ்கையின் தத்துவமும் சொல்லுமே
கருப்பு வெள்ளை நிறமே


நாம் இம்மனுக்கு வரும் முன் குடி இருக்கும் தாயின் கருவறை இருட்டு - கருப்பு நிறம்

நாம் வெளி உலகிற்கு கருவறையில் இருந்து  வருகிறோம்  வெளிச்ச உலகத்திற்கு - வெள்ளை நிறம்

நாம் வாழ்கையில் இறுதியில் துயில் கொள்வதும் கல்லறை என்னும் இருட்டறை -  கருப்பு நிறம்
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #1 on: September 04, 2014, 12:58:11 PM »

ஊதா நிறம்

அரட்டை அரங்கத்தில் ஊதா நிறமே
பொதுமன்றத்தில் ஊதா நிறமே
என்னை ஆக்ரமித்த நிறம்
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #2 on: September 04, 2014, 12:59:38 PM »

மஞ்சள் ஆரஞ்சு

மஞ்சள் நிறமே
ஆரஞ்சு நிறமே
நிறங்களில் தனித்துவமாக
என்னை கவர்ந்த நிறம்
« Last Edit: October 04, 2014, 08:49:29 PM by தணுஜா » Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #3 on: September 04, 2014, 01:04:36 PM »

உலகில் நிறங்கள் பல்லாயிரம் இருப்பினும்
கருப்பு வெள்ளை வகிப்பது ஓர் தனி சிறந்த இடம்
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #4 on: September 05, 2014, 11:28:26 AM »

பல வருடங்கள் முன்
எனக்கு கிடைத்த ஓர் பரிசு பொருள் !
ஓர் அழகிய பொம்மை !
அப்பொம்மை  உடுத்திய உடையின் நிறமும்
 நான் என்றும் விரும்பும்
கருப்பு வெள்ளை நிறம் !
என் மனதில் பதிந்த நிறம் !
இன்று அப்பொம்மை என்னிடத்தில் இல்லை !
காணாமல் போயினும்
 அப்பொம்மையும்
 உடுத்தி இருந்த ஆடையின் நிறமும்
என் மனதை விட்டு நீங்காது
இன்றும் என் கண்ணுக்குள் அழகிய ஓவியாமாக !
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
Lgchellam
Full Member
***
Posts: 169


Email
« Reply #5 on: September 05, 2014, 11:37:19 AM »

 Smiley
Logged
Pages: [1]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!