சிந்தனைகள்
My Community
May 27, 2018, 09:33:29 AM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1]   Go Down
  Print  
Author Topic: சிந்தனைகள்  (Read 3200 times)
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« on: September 18, 2014, 09:42:11 AM »

உணவு வைக்கப்பட்டால் உங்களின் செருப்புகளை கழற்றிவிடுங்கள். அது உங்களின் பாதங்களுக்கு இன்பத்தை அளிக்கும்.
* நீங்கள் இரவில் பட்டினியாக இருக்காதீர்கள். பட்டினி இருப்பதால் விரைவில் உங்களுக்கு முதுமை தட்டிவிடும்.
* வீண் செலவும் ஆடம்பரமும் இல்லாத முறையில் உண்ணுங்கள். முடிந்தவரை தருமமும் செய்யுங்கள்.
* மக்களுக்கு தேவைப்படுகின்ற நேரத்தில் உணவை பதுக்கி வைப்பவர்கள் குஷ்டரோகியாகவும் வறுமைப்பிடியிலும் துன்பப்படுவார்கள்.
* பழித்துரைத்தல், ஒழுக்கம் கெட்ட முரட்டுத்தனமான பேச்சுக்கள் ஆகிய இரண்டும் நயவஞ்சகத்தின் இரு கிளைகளாகும்.
* உனக்காக எதை விரும்புகிறாயோ அதையே மற்றவர்களுக்கும் விரும்பு.
* இறைவனை நீ பார்க்காவிட்டாலும் உன்னை அவன் பார்த்துக் கொண்டே இருக்கின்றா ன்.
வாரியாரின் தொண்டன்
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
Pages: [1]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!