வெள்ளம்
My Community
May 27, 2018, 09:36:14 AM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1]   Go Down
  Print  
Author Topic: வெள்ளம்  (Read 2869 times)
இலக்கியன்
ADMIN
Platinum member
*******
Posts: I am a geek!!


No1tamilchat தமிழ் நண்பர்களுக்கான ஒருநட்பு பாலம்

ilakkiyan@hotmail.com
WWW
« on: September 25, 2014, 07:34:27 PM »

அடித்துப்போகிற நீரலைகளிநூடே,
துடித்துச் சாகிறது சில உயிர்களும் !
கொடுத்துவைத்து வாங்கிய வாழ்க்கையின்,
துவைத்தெடுத்துப்போட்டு செரிப்பது யார்?
அவலங்கள் அரங்கேறும் பொழுதெல்லாம்,
சடலங்கள் ஆகிவிடுகிறது மனங்கள் !
இயன்ற உதவியைச்செய்து நிம்மதிக்க,
சம்மதிப்பதேயில்லை ஆற்றவொனா அறிவு !
இயற்கை அழித்துப்போடுகிறது,
அதன்வாயிலாய் மண்ணகத்தை சரித்துப்போடுகிறது !
காரணங்களும் காரியங்களும் தேவையில்லை இங்கே !
முடிவும் முதலும் அவசியமே அன்று,
உள்ளே கேட்குது ஒரு அவலக்குரல்!
இயற்கையை தாய் என்கிறோம் !
மனமுவந்து ஒரு அம்மா செய்கிற காரியமா இது?
சரித்துச்சரித்துச் சாகடிக்க,
முடித்துவிடு மனிதத்தை யாருமறியா ஒரே நிசியில் !!
LoggedPages: [1]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!