நீருக்கு அடியிலும் வீடியோ பதிவு செய்யக்க
My Community
December 12, 2017, 11:10:11 AM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1]   Go Down
  Print  
Author Topic: நீருக்கு அடியிலும் வீடியோ பதிவு செய்யக்க  (Read 2454 times)
இலக்கியன்
ADMIN
Platinum member
*******
Posts: I am a geek!!


No1tamilchat தமிழ் நண்பர்களுக்கான ஒருநட்பு பாலம்

ilakkiyan@hotmail.com
WWW
« on: September 25, 2014, 07:40:13 PM »

நீருக்கு அடியிலும் வீடியோ பதிவு செய்யக்கூடிய அதிநவீன கமெரா


Contour நிறுவனம் ROAM3 எனும் சிறிய ரக வீடியோ கமெரா ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

200 டொலர்கள் பெறுமதியான இக்கமெராவினைக் கொண்டு நீருக்கு அடியிலும் வீடியோ பதிவு மேற்கொள்ள முடியும்.

அதற்கு ஏற்ற வகையில் 30 அடி ஆழத்திலும் நீர் உட்புகாத தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 270 டிகிரியில் திருப்பக்கூடிய லென்ஸ், 30fps வேகம் கொண்ட 1080p HD வீடியோ, 60fps வேகம் கொண்ட 720p வீடியோ பதிவு என்பவற்றினையும் கொண்டுள்ளது.
Logged



Pages: [1]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!