எனக்கு ஏற்ற காதலன் வேண்டும்: உலகத்தை சுற்
My Community
May 27, 2018, 09:37:38 AM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1]   Go Down
  Print  
Author Topic: எனக்கு ஏற்ற காதலன் வேண்டும்: உலகத்தை சுற்  (Read 3522 times)
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« on: October 06, 2014, 02:43:33 PM »

எனக்கு ஏற்ற காதலன் வேண்டும்: உலகத்தை சுற்றும் மூதாட்டி

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் தனக்கு உரிய காதலனை தெரிவு செய்தவற்காக உலகம் முழுவதும் சுற்றி வருகிறார்.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் (Melbourne) நகரை சேர்ந்த சுமித் (Sumith age -55) என்ற மூதாட்டி 3 மாதங்களில் 22 நாடுகள் பயணம் செய்து தனக்குரிய காதலனை தேடி வருகிறார்.

இதற்காக இவருடன் இத்தாலி நாட்டு இளவரசர், ஸ்பெயின் நாட்டு விபச்சாரர், ரஷ்யா நாட்டு கோடீஸ்வரர் மற்றும் வாடிகன் நகரில் உள்ள போதகர் என அனைவரும் பழகி வந்துள்ளனர்.

இதுவரை இவருடன் பழகிய 75 நபர்களில் ஸ்டெபனோ என்ற இத்தாலி நாட்டு நபர் தான் முதல் இடத்தை பிடித்துள்ளார், இவர் கப்பல் கட்டுமான பொறியாளர் என்பது குறிப்பிடதக்கது.

இவருடன் பழகிய அனைவரும் 25 முதல் 55 வயது உடையவர்கள், மேலும் இதில் பெரும்பாலானோர் திருமணம் ஆகாதவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் இதுமட்டுமின்றி இவரின் பட்டியலில் ஹொட்டல் சமையல்காரர், பாடகர் , பொலிசார் என அனைவரும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இவர் தனது அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளார் . இந்த புத்தகம் அக்டோபர் மாதம் முதல் புத்தக கடைகளிலும், இணையதளத்திலும் விற்பனைக்கு வந்துள்ளது.
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #1 on: October 06, 2014, 02:43:59 PM »

Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #2 on: October 06, 2014, 02:44:14 PM »

Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #3 on: October 06, 2014, 02:44:29 PM »

Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #4 on: October 06, 2014, 02:44:49 PM »

Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
Pages: [1]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!