காதல் என் காதல் அது கண்ணீருல
My Community
October 19, 2017, 11:21:45 AM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: 1 2 3 [4]   Go Down
  Print  
Author Topic: காதல் என் காதல் அது கண்ணீருல  (Read 7295 times)
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #60 on: October 19, 2014, 11:36:50 AM »

தூக்கமே வரல உன் ஞாபகத்த
கொஞ்சம் தூங்க சொல்லு நான்
கொஞ்சம் தூங்கிக்கறேன். .
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #61 on: October 19, 2014, 12:04:43 PM »

உன்னை அதிகமாக
சந்தோஷப்படுத்தும்
இதயத்திற்கு
உன்னை அழ வைக்கவும்
உரிமை உண்டு....!!!

இதை புரிந்து கொள்ளாமல்
பிரிந்து சென்றவர்களே அதிகம்.
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #62 on: October 19, 2014, 12:05:09 PM »

கண்ணாடி நீ! கடிகாரம் நான்!
உன்னுள்ளே நான் ஓடோடி வாழ்வேன்!
காதல் எனும் கடதாசி நீ!
என்றென்றும் அன்புடன் நான்… !
எது இதுவோ? எது இதுவோ?
உன் நெஞ்சம் சொல்கின்ற
எழுத்தில்லா ஓசைகள் என்ன
என்று நான் சொல்லுவேன்!

இது அதுவோ? இது அதுவோ?
சொல்லாத சொல்லுக்கு
இல்லாத வார்த்தைக்கு
ஏதேதோ அர்த்தங்களே!
என் தோழி நீ! உன் தோழன் நான்!
நட்புக்குள் நம் காதல் வாழும்
ஆணாசை நான் பெண்ணாசை நீ!
ஆசைகள் பேராசை தான்!
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #63 on: October 19, 2014, 12:05:29 PM »

உன் ஒட்டு மொத்த
அன்பையும் அக்கறையையும்
ஒரு சில நாட்களுக்குள்ளேயே
பொழிந்து விட்டு இன்று விலகி
நின்று ஒவ்வொரு நிமிடமும்
வலிகளையும் வேதனைகளையும்
மட்டும் தந்து கொண்டிருக்கிறாய்
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #64 on: October 19, 2014, 12:05:43 PM »

காதலும் காற்றும் ஒன்று தான்
சிலரை தென்றலாக வருடும்
சிலரை புயலாக தாக்கும்
சில நேரம் விஷ வாயுவாக மாறி
ஆளையே கொன்று விடும்-ஆனாலும்
காற்றின்றியும் காதல் இன்றியும்
வாழ்வது சாத்தியம் இல்லை.
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #65 on: October 19, 2014, 12:06:05 PM »

நம்மை நேசிக்கும் ஒருவருக்கு
நாம் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை
என்னவென்றால்
அவருடன் பேசாமல் இருப்பது
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #66 on: October 19, 2014, 12:06:23 PM »

நான் கற்றுக்கொண்ட முதல் பாடம்
எவரையும் உண்மையாக நேசிகாதே
இழப்பு என்றும் உனக்கு மட்டும் தான் .
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #67 on: October 19, 2014, 12:06:39 PM »

எதையுமே கேட்டவுடன்
கொடுத்து விடுவேன்..
யார் கேட்டும்
என்னைக் கொடுக்க
மறுத்து விட்டேன்..
கேட்காமலே என்னை நீ
எடுத்து சென்றாய் !

நீ இல்லாத உலகத்தை
எண்ணி பார்த்தேன்
நான் இல்லாத உலகத்தைக்
கண்டு கொண்டேன்..

எதையுமே தாங்கி கொண்ட இதயம்..
உன்னை மட்டும் ஏந்தி செல்கிறது..
காதல் எனும் கருவறைக்கு
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #68 on: October 19, 2014, 12:06:53 PM »

நான் நெருங்கி வந்தால் நீ விலகி செல்கிறாய்
நான் விலகி சென்றால் நீ நெருங்கி வருகிறாய்
எதற்கடா இந்த பொய்யான காதல் நாடகம்.
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #69 on: October 19, 2014, 12:07:24 PM »

காதலிக்கும் போது உன்
தூக்கத்தை தொலைத்து
என்னை தூங்க வைப்பாய்
இப்பொழுதெல்லாம் என்
தூக்கத்தை கெடுத்து விட்டு
நீ நிம்மதியாக உறங்கி
கொண்டிருக்கிறாய்.
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #70 on: October 19, 2014, 12:07:40 PM »

என்னை விட
உன்னை யாரும்
அதிகமாக புரிந்து
கொள்ள முடியாது என
கர்வம் கொண்டேன்
ஆனால் அது பொய்யென
நிரூபித்து விட்டாய்
உண்மையில் உன்னை
புரிந்திருந்தால் என்னை
பிடிக்கவில்லை என்பதை
நீ சொல்லாமலே என்றோ
புரிந்திருப்பேன்...
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #71 on: October 19, 2014, 12:08:00 PM »

விழிகளிலே உன் தேடல்
செவிகளிலே உன் பாடல்
இரண்டுக்கும் நடுவிலே
இதயத்தின் உரையாடல்
யாரை கேட்டு வருமோ
காதலின் ஞாபகம் என்னை
பார்த்த பின்பும் ஏனிந்த
தாமதம்நீ எப்போ
சொல்வாய் காதல் சம்மதம்
அன்பே நான் பிறந்ததை
மறந்திட தோணுதே உன் ஒரு முகம்
உலகமாய் கானுதேய் உன் ஒரு துளி
மழையினில் தீராதோ என் தாகமே
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #72 on: October 19, 2014, 12:08:31 PM »

சில நேரங்களில் அனைவர்
மேலும்
அன்பு வைத்து
அனுதினமும் அழுவதை விட
யாரையும் கண்டுக்காமல்
இருக்கலாம்...
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
கபிலன்
நம்ப நட நம்பி நடவாதே
Platinum member
Platinum member
*********
Posts: I am a geek!!


நட்பு என்பது ஒரு புத்தகம் போன்றது.


« Reply #73 on: October 19, 2014, 12:08:45 PM »

நான் உன்மீது கொண்ட கோபம்
உனக்கு வலி தரவல்ல...!!!

நாம் நன்றாக வாழ வேண்டும்
என்பதற்காக...!

ஆனால் நீயும் சாதாரண காதலர் போல்
பிரிந்து விட்டாய்..
Logged

நட்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ்

இயல் , இசை, வானம் , கடல், அலை , கறை
இவை எல்லாம் காதலுக்கு உவமை என்று நினைத்தேன்
ஆனால் நீண்ட நாள் அவற்றின் உறவு நீடிப்பதால் உணர்ந்தேன்
அவை உவமை அல்ல அடையாளம் …நட்பிற்கு
Pages: 1 2 3 [4]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!