சிரி... சிரி... சிரி... சிரி.... 10
My Community
May 27, 2018, 09:33:00 AM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1]   Go Down
  Print  
Author Topic: சிரி... சிரி... சிரி... சிரி.... 10  (Read 557 times)
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« on: July 12, 2017, 11:50:19 AM »

சிரி... சிரி... சிரி... சிரி.... 10

• "ஏன்டா திரும்பி வந்துட்டே?''

"எதிர ஒருத்தன் ஏணி எடுத்துட்டு வந்தாம்மா... அது நல்ல சகுனம் இல்லன்னு சொல்லுவியே...?''

"அது அந்தக் காலம். இந்தக் காலத்துல எதிர்ல ஏணி எடுத்துட்டு வந்தா வெற்றி நிச்சயம்னு - முன்னேற்றம்னு நினைச்சிக்கணும். தெரியுமா?''


மயிலை மாதவன், சென்னை.

• "எனக்கு தனிமை கிடைச்சா நான் பாட ஆரம்பிச்சிடுவேன்...!''

    "பாகவதரே... அப்படி எல்லாம் சொல்லாதீங்க...  நீங்க  பாட ஆரம்பிச்சா  தனிமை தானா கிடைச்சிடும்...! பில்டப்பை பாரு பில்டப்பை...!''


எஸ்.  வேல் அரவிந்த், திண்டுக்கல்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #1 on: July 12, 2017, 11:51:10 AM »

• "என்னை நம்புங்க ஸôர். ஞாபகமறதிலதான் நான் டிக்கெட் எடுக்கல''

"சரி, சரி...  சென்னை வரப்போகுது. அபாரத பணத்தை எடுங்க''

"ஐயையோ நான் பெங்களூருக்கில்ல போகணும்!''


ஜோ.ஜெ., நாட்டரசன்கோட்டை.

• "உங்க நாடி ஒரே சீராக வாட்ச் மாதிரி ஓடுது.''

"டாக்டர், நீங்க பிடிச்சுப் பார்க்கிறதே என் வாட்சைத்தான்.''


ப.சரவணன், ஸ்ரீரங்கம்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #2 on: July 12, 2017, 11:52:04 AM »

• "என்னது?  நீ பண்றது பிநாமி லவ்வா?''

"ஆமா... என் ஃப்ரண்ட் பிஸியா இருக்கா. அவளுக்குப் பதிலா நான் லவ் பண்றேன்..''

------------

• "கடாய் எப்படி இப்படி நசுங்கிச்சு?''

"லடாய்லதான்''


பர்வதவர்த்தினி, பம்மல்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #3 on: July 12, 2017, 11:54:01 AM »

• "செல்லம் சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி'

"அப்படியா!''

"நல்லாருக்குன்னுதானே சொல்றேன். அப்புறம் ஏன் முறைக்கிற?''

"அது கோதுமை தோசை''


ஜோ.ஜெயக்குமார்,   நாட்டரசன்கோட்டை.

• "புலவரே! என் செல்போன் நம்பரை கேட்கிறீரே, ஏன்?''

"மன்னா! அடிக்கடி என்னாலே அரண்மனைக்கு அலைய முடியலே! செல்போன்லே உங்களைப் புகழ்ந்து பாடிடுறேன்... பரிசுப் பணத்தை என் பேங்க் அக்கவுண்ட்ல ஏற்றி விட்டுடுங்க!''


கு.அருணாசலம்,  தென்காசி.
dinamani  : 25th June 2017
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #4 on: July 12, 2017, 11:56:12 AM »

* "ஏன்டா ரொம்ப மெதுவா லெட்டர் எழுதற...?''

 " எங்க அம்மாவுக்கு வேகமாக படிக்கத் தெரியாதே...!''

  "ஆமா... அப்ப மெதுவாத்தான் எழுதணும்...!''


க.நாகமுத்து, திண்டுக்கல்.

*   அவர்:  தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?

இவர்: அவரு விட்ட அறிக்கையை டி.வி. நியூஸ்ல விளையாட்டு செய்தியில படிச்சாங்களாம்.

அவர்:  ??????


தீபிகா அகிலேஷ், சென்னை.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #5 on: July 12, 2017, 11:57:12 AM »

* "என்னம்மா நர்ஸ்... நாங்க வந்து ஒரு மணி நேரம் ஆகுது. இன்னும் டாக்டரைக் காணோமே... வருவாரா...? மாட்டாரா...?''

"டாக்டர் மனைவிக்கு உடம்புக்கு முடியலையாம். பக்கத்துல இருக்கற கிளினிக்குக்கு கூட்டிட்டு போய் இருக்கார்... கொஞ்ச நேரத்துல வந்திடுவார்...!''


எஸ். கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.

* "உன் கணவருக்குப் பதிலா, நீ சமையல் செய்றயே ஏன்..?''

"என் மாமியார்தான் சொன்னாங்க... என்னை  "அணு அணு'வா கொல்லாதே, ஒரேயடியா கொன்னுடுன்னு... அதான் சமைக்க ஆரம்பிச்சிட்டேன்..!''


எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #6 on: July 12, 2017, 11:58:20 AM »

* "எனது ஜாதகப்படி இந்த வருடம் ஒரு பதவியில் இருந்து இன்னொரு பதவிக்கு மாறுதல் கிடைக்கும் என்று ஜோதிடர் சொல்றார்''.

" நல்லா கேட்டுக்க மச்சி, வைகுண்ட பதவியிலிருந்து சிவலோக பதவியா இருக்க போகுது''


சு. நாகராஜன், பறக்கை.

* "ஏங்க தினசரி பூ வாங்குறீங்களே பொண்டாட்டி மேலஅவ்வளவு ஆசையா...?''

"அதில்ல... பூக்காரி மேல அவ்வளவு ஆசை...!''


எஸ். சடையப்பன், காளனம்பட்டி.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #7 on: July 12, 2017, 11:59:27 AM »

* "அந்த நில புரோக்கர் மனைவிக்குப் பிடித்தது தங்கமா? வைரமா? பிளாட்டினமா?''

"பிளாட்''டினம்தான்...!?''


முத்தூஸ், தொண்டி.

* "அழகுக்கு ஆயுசு கம்மின்னு என் மருமகள்கிட்ட சொன்னது தப்பாப் போச்சு...!''

"ஏன்... என்னாச்சு...?''

"தினசரி என்னைப் பார்த்து அத்தே நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொல்லிகிட்டு இருக்காளே...!''


எஸ். எஸ்., காளனம்பட்டி.
dinamani :  02nd July 2017
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
Pages: [1]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!