சி ரி... சி ரி...6
My Community
April 25, 2018, 10:30:57 PM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1]   Go Down
  Print  
Author Topic: சி ரி... சி ரி...6  (Read 42 times)
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« on: April 10, 2018, 01:47:12 PM »

சி ரி... சி ரி...6

• ஆசிரியர்: 100 கிராம் ஒரு கிலோ. அப்ப 300 கிராம் எத்தனை கிலோ?
மாணவன்: கிலோ... கிலோ... கிலோ...


• " உன் பையன் சரியான மண்டுப் பையனா இருக்கான்னு புலம்புவியே? எப்படி இன்ஜினியரிங் காலேஜிலே இடம் கெடைச்சது?''
"எல்லாம் பே "மண்டு' சீட்டுதான்.


எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #1 on: April 10, 2018, 01:49:18 PM »

• "எதுக்கு அந்த நடிகையோட கையில சாவிக் கொத்து இருக்கு?''
"இந்த படத்துல அவங்க ஓஉவ ரோல்ல நடிக்கிறாங்களாம்''


ஆர்.பிரபா, நெல்லை..

• "எப்படி அவரு திடீர்னு புதுசா ஹோட்டல் ஆரம்பிச்சாரு?''
""ரொம்ப நாளா பிச்சை எடுத்த அனுபவம்தான்''


ஆர்.அருண்குமார், திருநெல்வேலி-3.

- dinamani : 04th February 2018
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #2 on: April 10, 2018, 01:51:38 PM »

• "வீட்டோட மாப்பிள்ளை வேணும்ன்னு வந்த விளம்பரத்தைப் பார்த்துட்டு ஆர்வமா போனியே... என்னாச்சு?''
"அவங்க கேட்குறது சொந்தமா வீடு வச்சிருக்கிற மாப்பிள்ளையை ''


சி.ரகுபதி, போளூர்.

• "வாஸ்து நிபுணரா அவர்?''
"எப்படிக் கண்டுபிடிச்சே?''
"எதைச் சொன்னாலும் வாஸ்துவம்... வாஸ்துவம்ங்கிறாரே''


வி.ரேவதி, தஞ்சாவூர்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #3 on: April 10, 2018, 01:53:23 PM »

• "தொகுதியில பிச்சைக்காரனோடு என்ன சண்டை தலைவரே?''
"அவன் பக்கத்திலே நான் உட்கார்ந்து ஓட்டுப் பிச்சை எடுக்கணுமாம்''


வெ.ராம்குமார், வேலூர்-1.

• ஆசிரியர்: ஏன்டா பள்ளிக்கூடத்துக்கு அடிக்கடி லீவு போடுறே?
மாணவன்: ஒரே இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதை இருக்காதுன்னு எங்கப்பா சொன்னார் சார்..


எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.

- dinamani : 11th February 2018
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #4 on: April 10, 2018, 01:56:13 PM »

""டாக்டர் எனக்குத் தொடர்ந்து தினசரி கனவு வருகிறது''
""உங்களுக்கு வந்திருப்பது மெகா சீரியல் கனவு. பயப்படாதீங்க 100 எபிசோடில் முடிந்துவிடும்''


எஸ்.கிருஷ்ணன், கருவேலன்குளம்.


""நேத்து மேனேஜர் என்னைக் கூப்பிட்டு இந்த ஆபீஸ்ல சிரிச்ச முகமா இருக்கிற, ஒரே ஆள் நான்தானாம். பாராட்டினார்''
""டே... உன்னை மறைமுகமா இளிச்ச வாயன்னு சொல்றார்''


ஆர்.யோகமித்ரா, சென்னை-73.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #5 on: April 10, 2018, 01:58:05 PM »

""ஓடுற பஸ்சில் ஏறக்கூடாதுன்னு தெரியாதா உனக்கு?''
""ஓடாத பஸ்சில் ஏறினால் எந்தக் காலத்தில நான் ஊர் போய்ச் சேர்றது?''

அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிபட்டி.


""என் மனைவி கல்யாணமான புதுசில தேன்மாதிரி பேசுவா''
""இப்ப?''
""தேனீ மாதிரி கொட்டுறா''


லட்சுமி ஆவுடைநாயகம், சென்னை-91.

- dinamani : 04th March 2018
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #6 on: April 10, 2018, 02:02:00 PM »

""மன்னருக்கும் புலவருக்கும் அங்கு என்ன சண்டை?''
""பரிசாகக் கொடுத்த ஆயிரம் பொற்காசு
களுக்கு வரி கட்டணும்னு மன்னர் சொல்றாராம்''


உமா புருஷோத்தமன், ஆதிச்சபுரம்.

 
ஆசிரியர்: புத்தர் சொன்ன மாதிரி ஐம்புலன்களையும் அடக்கினால் என்ன வரும்?
மாணவன்: ஆம்புலன்ஸ் வரும் சார்


அ.ப.ஜெயபால், கொள்ளிடம்.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #7 on: April 10, 2018, 02:04:01 PM »

தந்தை: ஏன்டா மளிகை கணக்கு, லாண்டரிக் கணக்குகளை நோட்டில் எழுதிக்கிட்டிருக்கே?
மகன்: வாத்தியார் வீட்டுக் கணக்கையெல்லாம் மறக்காமல் எழுதிட்டு வரச்சொன்னாருப்பா.


அ.ராதா, ஆனைக்காரன் சத்திரம்.


""சண்டை சாதாவா, ஸ்பெஷலா அத்தை?''
""சாதாவா தொடங்கி ஸ்பெஷலா முடிச்சுடலாம்''


பர்வதவர்த்தினி, சென்னை.

- dinamani : 11th March 2018
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #8 on: April 10, 2018, 02:07:47 PM »

* "வாட்ச் கம்பெனி ஆரம்பிச்சி ஏன் உடனே மூடிட்டீங்க?''
"எனக்கு டைம் சரியில்லை. அதான்''.


பி.பாலாஜி கணேஷ், கோவிலம்பூண்டி.

* "சிறந்த குடும்பஸ்தன்னா எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறது?''
"ரொம்ப சுலபம். மனைவிக்கும் அம்மாவுக்கும் சண்டை நடக்கும்போது யார் பக்கமும் நிற்காமல் பீரோ பக்கம் போய் நிற்கிறான் பாரு... அவன்தான்.''


பொ.பாலாஜி, அண்ணாமலை நகர்,.
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #9 on: April 10, 2018, 02:08:26 PM »

* "என்ன மாப்ள... ரோட்ல மருந்தைக் கொட்டி தேய்ச்சுக்கிட்டிருக்க?''
"அடிபட்ட இடத்துல டாக்டர் மருந்தைத் தேய்க்கச் சொன்னார்''


ச.விஜயசங்கர், அருப்புக்கோட்டை.

* "அந்த ஆள் பங்க் திறந்ததும் நடந்து வந்து பெட்ரோல் விலை என்னன்னு கேட்டுட்டுப் போறாரே... ஏன்?''
"நாளைக்குப் பெட்ரோல் விலையை இன்னைக்கே சொன்னா பரிசுன்னு போட்டி நடத்துறாராம்''


யோ.ஜெயந்தி, குனியமுத்தூர்.


- dinamani : 08th April 2018
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
Pages: [1]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!