How to Post a Picture in Our Forum
My Community
October 19, 2017, 11:36:52 PM *
Welcome, Guest. Please login or register.

Login with username, password and session length
News:

 
   Home   Help Login Register  
Pages: [1]   Go Down
  Print  
Author Topic: How to Post a Picture in Our Forum  (Read 6079 times)
இலக்கியன்
ADMIN
Platinum member
*******
Posts: I am a geek!!


No1tamilchat தமிழ் நண்பர்களுக்கான ஒருநட்பு பாலம்

ilakkiyan@hotmail.com
WWW
« on: October 28, 2009, 11:10:05 PM »

போருமில் படங்களை எவ்வாறு பதிவு செய்யாலாம் ??

Most people who comes to forum doesn't knw how to add picture in the forum...Therefore to help you with this, follow the instructions below and enjoy..

எமது போரும் வரும் ஒரு சில நண்பர்களுக்கு ,படங்களை எவ்வாறு பதிவு செய்வதென்று தெரியாமல் இருக்கின்றது, எனவே எவ்வாறு படங்களை பதிவு செய்வதென்று இங்கே உள்ள தகவல்களை பின்பற்றி அறிந்து கொள்ளுங்கள்,

படங்கள் பதிவிடுவது எப்படி ?



முதலில் http://photobucket.com/  சென்று உங்களை உறுப்பினர் ஆகிகொள்ளவும்.




இந்த தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரி குடுத்து, இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்

இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினர் ஆனதும், உங்களது கணனியில் இருக்கும் படங்களை இங்கே தரவேற்றிக்கொள்ளுங்கள், ஒரே நேரத்தில் பல படங்களை தரவேற்றலம்



படத்தை தரவேற்றியதும்


இவ்வாறு வரும், நீங்கள் படத்தை பற்றிய தகவல்களை எழுதிவிட்டு , உங்களது அல்பம் இருக்கும் இடம் வாருங்கள், அங்கே இவ்வாறு காட்சி அளிக்கும்



நீங்கள் தரவேற்றிய படத்தின் மீது கர்சரை வைத்தால் , படத்தின் கிழே 4 கட்டங்களாக லிங் இருக்கும் , அதில் கடைசியாக இருக்கும் இமேஜ் கோட் ஐ  செலக்ட் பண்ணி காப்பி பண்ணிக்கொள்ளுங்கள்.பின்னர் நீங்கள் காப்பி செய்த இமேஜ் கோட்டை fபோருமில் நீங்கள் படத்தை பதிவு செய்ய விரும்பும் இடத்தில் பேஸ்ட் செய்யுங்கள்

இமேஜ் கோட் இவ்வாறு இருக்கும்


[!IMG]http://i392.photobucket.com/albums/pp1/ntcforum/pic16.jpg[/img]



பேஸ்ட் செய்த பின்னர் போஸ்ட் செயுங்கள்



போஸ்ட் செய்த பின்னர், உங்கள் பதிவு இவ்வாறு காட்சி அளிக்கும்



முயற்சி செய்து பாருங்கள்

இந்த இணையத்தளங்களில் கூட நீங்கள் படங்களை அப்லோட் செய்யலாம்

www.imageshake.com
www.tinypic.com



« Last Edit: October 28, 2011, 12:55:36 PM by ILaKKiYaN » Logged



மயில்
Forum Moderator
Platinum member
*******
Posts: 26345

எதையம் வெல்லும் நட்பு ஒன்றே


« Reply #1 on: October 30, 2009, 03:56:18 PM »

தலைவா இதே போன்று
எங்கள் விருபதிற்கு ஏற்றவாறு
profile இடத்திலும் எவ்வாறு
படங்கள் போடலாம் என்றும் ஒரு
வழி sollitharalaame .miguntha உதவியாக 
இருக்கும் .
Logged

Bavani
Junior Member
**
Posts: 63


« Reply #2 on: May 18, 2011, 08:08:29 AM »

 Grin  woww naa theedi vantatu inga irukka

  ithaa munname cholla poudaatha....he he  naa mounname theedapoudaatha yeenna.tnx


   
« Last Edit: May 18, 2011, 08:12:16 AM by Bavani » Logged
True Love
newbie.
*
Posts: 35



Email
« Reply #3 on: May 27, 2011, 01:52:55 PM »

இலக்கியா நண்பா ரெம்ப நன்றி உங்கள் போட்டோபக்கெட்.காம் க்கு...............




« Last Edit: May 27, 2011, 01:57:21 PM by True Love » Logged

தீப்.தீப்
Super Hero Member
******
Posts: 1850


Don't Spoil life in love,But Dn't mis love in life


Email
« Reply #4 on: April 12, 2012, 06:17:45 PM »



« Last Edit: August 10, 2012, 05:54:56 PM by தீப்.தீப் » Logged

It is very easy to defeat someone,but it is very hard to win

Paul
newbie.
*
Posts: 6



« Reply #5 on: December 27, 2012, 07:10:50 PM »

Mikka nandri ilakkiya..

neenga sonna madriye post pandren..

Logged
தணுஜா
Forum Moderator
Platinum member
*******
Posts: I am a geek!!

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்


« Reply #6 on: December 31, 2013, 07:55:36 PM »

www.imageshake.com
www.tinypic.com

tnks for extra links to upload pictures
நன்றி
Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
Pages: [1]   Go Up
  Print  
 
Jump to:  

Powered by MySQL Powered by PHP Powered by SMF 1.1.13 | SMF © 2006-2011, Simple Machines LLC Valid XHTML 1.0! Valid CSS!